பொள் ளாச்சி, செப். 19:
பொள் ளாச் சி யில் நேற்று, ரோட்டோர தள் ளு வண்டி மூலம் உணவு விற் பனை செய் யப் ப டும் கடை களில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
பொள் ளாச்சி நக ரில் கோவை ரோடு, பாலக் கா டு ரோடு உடு ம லை ரோடு, மார்க் கெட் ரோடு உள் ளிட்ட முக் கிய நெடுஞ் சா லை யோ ரம் மற் றும் வீதி களி லும் பகல் மற் றும் இரவு நேரத் தில் தள் ளு வண்டி கடை கள் செயல் ப டு கி றது. இந்த தள் ளு வண்டி கடை கள் மூலம் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் தர மா ன தாக இல் லா மல் இருப் ப தாக, உணவு பாது காப் பு துறை அதி கா ரி களுக்கு புகார் வந் தது.
இதை ய டுத்து நேற்று, பொள் ளாச்சி கோவை ரோடு மற் றும் பாலக் கா டு ரோடு, உடு ம லை ரோடு தேர் நிலை பகு தி யில் ரோட்டோ ரம் செயல் ப டும் தள் ளு வண்டி கடை களில், பொள் ளாச்சி பகுதி உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுப் பு ராஜ் உள் ளிட்ட பலர் திடீர் சோதனை செய் த னர்.
அதில், சுமார் 20க்கும் மேற் பட்ட தள் ளு வண்டி கடை களில் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் சுகா தா ர மற்ற நிலை யில் இருந் த தா க வும், மறு சு ழற்சி முறை யில் எண் ணைய் பயன் ப டுத் தப் பட்ட தும், பானி பூரி மற் றும் பல கார உணவு பொருட் கள் திறந்த நிலை யில் இருப் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து, சுகா தா ர மான முறை யில் உணவு பொருட் களை விற் பனை செய்ய வேண் டும். இதை மீறி செயல் ப டு வோர் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் எச் ச ரித்து சென் ற னர்.
இது கு றித்து உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் கூறு கை யில், ‘பொள் ளாச்சி நக ரில் ரோட்டோ ரத் தில் பானி பூரி, பல கா ரங் கள் உள் ளிட்ட உணவு பொருட் கள் தயா ரிக் கும் தள் ளு வண்டி கடை கள் பல உள் ளன. இந்த தள் ளு வண்டி கடை கள் மூலம் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் சுகா தா ர மற் ற தாக இருப் ப தாக புகார் வரு கி றது. தற் போது நக ரில் குறிப் பிட்ட இடங் களில், தள் ளு வண்டி கடை களை சோதனை செய் துள் ளோம்.
இந்த சோத னை யின் போது பல தள் ளு வண்டி கடை களில் மறு சு ழற்சி முறை யில் பயன் ப டுத் தப் ப டும் எண் ணையை கொண்டு உணவு பொருட் கள் தயா ரிக் கப் ப டு வ தும், பாது காப் பான குடி நீர் இல் லா மல் இருப் ப தும் தெரிய வந் துள் ளது. அவர் களுக்கு தற் போது முதல் எச் ச ரிக்கை விடுக் கப் பட்டுள் ளது. இனி வரும் காலங் களில் இது போன்ற செய லில் அவர் கள் ஈடு பட்டால் உணவு பொருட் கள் பறி மு தல் நட வ டிக்கை எடுப் ப து டன், அப ரா தம் விதிப்பு நட வ டிக்கை எடுக் கப் ப டும். மேலும் தள் ளு வண்டி கடை களில் மூலம் சுகா தா ர மான முறை யில் உணவு பொருட் களை விற் பனை செய்ய வேண் டும் என் பது குறித்த அறி வுரை கூட்டம், விரை வில் நடத் தப் பட உள் ள து’ என் ற னர்.
No comments:
Post a Comment