Sep 19, 2015

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம் ப ரம், செப். 19:
சிதம் ப ரம் அண் ணா மலை பல் க லைக் க ழக முல்லை மாண வர் விடு தி யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய் த னர். இந்த விடு தி யில் முத லா மாண்டு விவ சாய கல் லூரி மாண வர் கள், எம் பிஏ மற் றும் 5வருட ஒருங் கி ணைந்த பட்ட படிப்பு மாண வர் கள் உள் ளிட்ட பல் வேறு படிப் பு கள் படிக் கும் 700 மாண வர் கள் தங்கி படித்து வரு கின் ற னர். கடந்த சில தினங் களுக்கு முன்பு இந்த விடுதி மாண வர் கள் நூற் றுக் க ணக் கா னோர் தங் களுக்கு தர மற்ற உணவு வழங் கப் ப டு வ தாக கூறி விடுதி முன்பு அமர்ந்து போராட்டத் தில் ஈடு பட்ட னர். பின் னர் பல் க லைக் க ழக அலு வ லர் கள் பேச் சு வார்த்தை நடத்தி தர மான உணவு வழங் கு வ தாக உறு தி ய ளித் தன் பேரில் மாண வர் கள் கலைந்து சென் ற னர். இது கு றித்து தக வல் அறிந்த கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா மற் றும் அலு வ லர் கள் பத் ம நா பன், அருள் மொழி, குண சே க ரன், சுப் பி ர ம ணி யன் ஆகி யோர் நேற்று மதி யம் உணவு வேளை யில் பல் க லைக் க ழக முல்லை விடு தி யில் திடீர் ஆய்வு செய் த னர். சாதம், குழம்பு, பொறி யல் ஆகி ய வற் றின் தரத்தை ஆய்வு செய் த னர். விடுதி வார் டன் கள் சிங் கா ர சுப் பி ர ம ணி யன், கிருஷ் ண கு மார், காளி ராஜ் ஆகி யோ ரி டம் மாண வர் களுக்கு வழங் கப் ப டும் உணவு வகை கள் குறித்து கேட்ட றிந் த னர். பின் னர் சமை ய லுக்கு அயோ டின் உப்பு பயன் ப டுத் த வும், சமை யல் அறை மற் றும் பரோட்டா போட பயன் ப டுத் தப் ப டும் கல் சுத் த மில் லா மல் இருந் ததை சுட்டி காட்டி குறை களை நிவர்த்தி செய்ய அறி வு றுத் தி னார் கள்.
சிதம் ப ரம் அண் ணா மலை பல் க லைக் க ழக முல்லை மாண வர் விடு தி யில் நேற்று உண வின் தரம் குறித்து கட லூர் மாவட்ட உணவு பாது காப்பு அதி காரி ராஜா ஆய்வு செய் தார்.

No comments:

Post a Comment