திண் டுக் கல், செப்.29:
திண் டுக் கல் லில் உணவு பாது காப்பு துறை யி னர் பஸ் ஸ்டாண்டு பகு தி யில் உள்ள கடை களில் காலா வ தி யான பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
மத் திய அர சின் ஸ்மார்ட் சிட்டி யில் திண் டுக் கல் மாந க ராட்சி இடம் பெறு கி றது. அதற் காக உள் கட்ட மைப்பு பணி கள் நடந்து வரு கி றது. நேற்று முன் தி னம் கலெக் டர் ஹரி ஹ ரன் தலை மை யில் ஆலோ சனை கூட்டம் நடந் தது. அதில் நகர் பகு தி களில் ஹோட்டல், டீக் க டை கள, மருந் துக் க டை கள், சாலை யோர தள் ளு வண்டி கடை கள் ஆகி ய வற் றில் தர மான பொருட் கள் விற் கப் ப டு கி ற தா? என் பது குறித்து ஆய்வு செய்ய கலெக் டர் உத் த ர விட்டார்.
அதன் படி நேற்று உணவு பாது காப்பு துறை யி னர் திண் டுக் கல் பஸ் ஸ்டாண்டு பகு தி களில் உள்ள கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். காலா வ தி யான பொருட் கள், மனித உடல் களுக்கு தீங்கு ஏற் ப டுத்த கூடிய உணவு பொருட் கள், அழு கிய பழங் கள் விற் பனை உள் ளிட்ட வை கள் குறித்து ஆய்வு நடத் தி னர்.
மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் சாம் இ ளங்கோ, திண் டுக் கல் நகர் உணவு பாது காப்பு அதி கா ரி கள் செல் வம், பாண் டி ய ராஜ் உள் ளிட்ட குழு வி னர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது சாலை யோர கடை களில் அதிக சிவப்பு பொடி களை பயன் ப டுத்தி தயா ரிக் கப் பட்ட 15 கிலோ பொறிக் கப் பட்ட சிக் கன் களை பறி மு தல் செய்து அழித் த னர். மருந் து க டை களில் காலா வ தி யான பொருட் கள், டீக் க டை களில் தர மற்ற உணவு பொருட் கள் விற் பனை உள் ளிட்ட வை களை பறி மு தல் செய் த னர்.
இது போன்ற செயல் களில் ஈடு ப டும் உரி மை யா ளர் கள் மீது ரூ.1 முதல் 2 லட் சம் வரை அப ரா தம் விதிக் கப் ப டும். அது மட்டு மின்றி சட்ட ரீதி யான சீல் நட வ டிக் கை களும் மேற் கொள் ளப் ப டும் என்று அதி கா ரி கள் அறி வு றுத் தி னர்.
No comments:
Post a Comment