ஆத் தூர், செப்.9:
ஆத் தூ ரில் தனி யார் குடோ னில் உரிய அனு ம தி யின்றி வைக் கப் பட்டி ருந்த 10 ஆயி ரம் லிட்டர் அமி லத்தை உண வுப் பா து காப்பு துறை யி னர் பறி மு தல் செய் த னர்.
சேலம் மாவட்டம் ஆத் தூர் பகு தி யில் உள்ள ஜவ் வ ரிசி ஆலை களுக்கு ரசா யன பொருட் கள், அமி லங் கள் அதி க ள வில் வழங் கப் ப டு வ தாக, மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு புகார் வந் தது. இத னை ய டுத்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர், ஆத் தூர் பகு தி யில் நேற்று திடீர் சோத னை யில் ஈடு பட்ட னர்.
அப் போது, ஆத் தூர் உடை யார் பா ளை யத் தில் உள்ள தனி யார் ரைஸ் மில் லில், முரு கே சன் என் ப வ ருக்கு சொந் த மான குடோ னில் சோதனை செய் த னர். அங்கு எந் த வித அனு ம தி யின்றி வைக் கப் பட்டு இருந்த 10 ஆயி ரம் லிட்டர் சோடி யம் ைஹபோ குளோ ரைடு அமி லத்தை பறி மு தல் செய் த னர்.
இதே போல் வஉசி நக ரில் குட்டி (எ) செல் வ ராஜ் என் ப வ ரது குடோ னில் சோதனை செய்த போது, 180 கிலோ ஹைட் ர ஜன் பெராக் சைடு, 600 லிட்டர் சோடி யம் ஹைபோ குளோ ரைடு அமி ல மும் பறி மு தல் செய் யப் பட்டது. பறி மு தல் செய் யப் பட்ட அமி லங் களை உணவு பாது காப்பு துறை யி னர் ஆத் தூர் போலீஸ் ஸ்டே ஷ னில் ஒப் ப டைக் கப் பட்டு முரு கே சன், செல் வ ராஜ் ஆகி யோர் மீது புகார் அளிக் கப் பட்டது. அதன் பேரில் ஆத் தூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வரு கின் ற னர். ஆய்வு குறித்து, மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா கூறி ய தா வது:
உணவு பொருட் களில் சுவை யூட்ட வும், நிறத் திற் கா க வும் ரசா யன பொருட் கள், அமி லங் கள் பயன் ப டுத் தப் ப டு வ தாக புகார் எழுந் தது. இதை ய டுத்து மாவட்டத் தில் உள்ள, மொத்த மற் றும் சிறு அமில விற் ப னை யா ளர் களை அழைத்து கூட்டம் நடத் தப் பட்டது. இதில் உணவு பொருட் கள் தயா ரிப் ப தற்கு அனு ம தி யின்றி ரசா யன பொருட் கள் விற் பனை செய் யக் கூ டாது என அறி வு றுத் தப் பட்டது.
இதற்கு அமில விற் ப னை யா ளர் கள் ஒப் பு தல் அளித் த னர். இருப் பி னும் தொடர்ந்து உணவு பொருட் களுக்கு ரசா யன பொருட் களை விற் பனை செய்து வரு கின் ற னர். அனு ம தி யின்றி ரசா யன பொருட் கள் விற் பனை செய் ப வர் கள் மீது போலீ சார் மூலம் தான் நட வ டிக்கை எடுக் கப் பட வேண் டும். ஆனால் போலீ சார் இது தொடர் பாக எந்த நட வ டிக் கை யும் எடுப் ப தில்லை. உதா ர ண மாக, இதே ஆத் தூர் பகு தி யில், கடந்த 2014ம் ஆண்டு அழ கு வேல் என் ப வ ரது குடோ னில் அமி லம் பறி மு தல் செய் யப் பட்டு, இது தொடர் பாக ஆத் தூர் போலீ சில் புகார் அளிக் கப் பட்டது.
ஆனால் புகார் தொடர் பாக வழக்கு பதிவு செய் யப் பட்டது தவிர, வேறு எந்த நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. இத னால் அனு ம தி யின்றி அமில, ரசா யன பொருட் கள் விற் பனை செய் வது தொடர்ந்து நடந்து வரு கி றது. எனவே, போலீ சார் இது கு றித்து விரைந்து நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா தெரி வித் தார்.
No comments:
Post a Comment