கோவை, ஜூலை26:
கேரள உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதிக்கு பிறகு தடை வி திக் கப் ப டும் என தெரி விக் கப் பட்டுள் ளது. இதற்கு தமி ழக விவ சா யி கள் சார் பில் கடும் எதிர்ப்பு தெரி விக் கப் பட்டுள் ளது.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உணவு பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லத் தில் இருந்து கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில், தமிழ் நாடு மற் றும் வெளி மா நி லங் களில் இருந்து கேர ளா வுக்கு கொண்டு செல் லப் ப டும் காய் க றி கள், பழங் கள், உணவு பொருட் களில் அதி க ள வில் பூச் சிக் கொல்லி கலக் கப் ப டு வ தாக கேரள அரசு புகார் கூறி யுள் ளது.
இது தொடர் பாக கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் கேரள உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் ப ட மாட்டாது என தெரி வித் துள் ளார். மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் அனைத்து சோதனை சாவ டி களி லும் தீவிர பரி சோ தனை செய் யப் பட்ட பிறகே அனு ம திக் கப் ப டும் என தெரி வித் துள் ளார். இதற்கு தமி ழக விவ சா யி கள் மற் றும் காய் கறி வியா பா ரி கள் சார் பில் கடும் எதிர்ப்பு தெரி விக் கப் பட்டுள் ளது.
இது தொடர் பாக விவ சாய சங்க பொது செ ய லா ளர் கந் த சாமி கூறு கை யில் “கேரள அர சின் தனிச் சை யான செயல் பாடு கண் டிக்க கூடி யது. இப் படி செய் வ தற்கு தமி ழக, கேரள விஞ் ஞா னி கள் சேர்ந்து காய் க றி களின் தரம் குறித்து ஆய்வு செய் ய லாம். கேரள அர சின் நட வ டிக் கை யால் பாதிக் கப் பட போவது அம் மா நில பொது மக் கள் தான். மாட்டி றைச்சி தடை யின் கார ண மாக கேரள அரசு இப் படி பழி வாங் கும் செய லில் ஈடு பட்டு வரு கி றதா என்ற சந் தே கம் வரு கி றது. மேலும், தரச் சான்று பெறு வது தொடர் பான தெளி வான நிலை பாடு இல் லை” என் றார்.
காய் கறி வியா பா ரி கள் சங் கத் தி னர் கூறு கை யில் “ கோவை யில் இருந்து கேர ளா விற்கு காய் க றி கள் கொண்டு செல் லப் பட்டா லும். இதில், 70 சத வீத காய் க றி கள் கர் நா டகா, ஆந் திரா உள் ளிட்ட பல் வேறு மாநி லங் களில் இருந்து பெறப் ப டு வது. இதனை பயி ரி டும் விவ சாயி யார், அவர் என்ன மருந்தை பயன் ப டுத் தி யுள் ளார் என் ப தற்கு சான்று பெறு வது என் பது நடை முறை சாத் தி யம் இல்லை. மாவட்டம் நிர் வா கம் சார் பி லும் காய் க றி களுக்கு தரச் சான்று பெற வேண் டும் என் பது குறித்து எது வும் இது வரை தெரி விக் க வில்லை. இத னால், என்ன தான் நடக் கி றது என பார்ப் போம் என்ற நிலை யில் நாங் கள் இருக் கி றோம்” என் றார்.
No comments:
Post a Comment