Jul 20, 2015

ஐஸ் கி ரீம், நறு மண பால் தரத் துக்கு வரப் போ கி றது புதிய கெடு பி டி கள் மேகியை அடுத்து தொட ரும் கண் கா ணிப்பு தர நிர் ணய ஆணை யம் தீவி ரம்

புது டெல்லி, ஜூலை 20:
ஐஸ் கி ரீம், நறு மண பால் தரத் துக்கு புதிய கெடு பிடி கட்டுப் பா டு களை கொண் டு வ ர வும், இவற்றை கண் கா ணிக் க வும் இந் திய உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் முடிவு செய் துள் ளது.
மேகி நூடுல்சை தொடர்ந்து உணவு தர கட்டுப் பாடு விதி க ள் கடு மை யாக் கப் பட்டு வரு கின் றன. இதை ய டுத்து இந் திய உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் சர் வ தேச அள வில் உண வின் தரத்தை நிலைப் ப டுத்த கோடெக்ஸ் அமைப்பு வகுத் துள்ள விதி களை 12,000 தர விதி களை தற் போது உரு வாக் கி யுள் ளது. இது போல் ஓட்டல் கள், பாக் கெட் உண வு கள் ஆகி ய வை யும் இந்த ஆணை யத் தின் கண் கா ணிப்பு வளை யத் துக் குள் வந் துள் ளன. மது பான வகை களின் தர நிலை க ளை யும், பாது காப் பை யும் சோத னைக்கு உட் ப டுத் தும் வரைவு அறிக் கை யை யும் இது உரு வாக் கு கி றது. இதை தொ டர்ந்து ஐஸ் கி ரீம் மற் றும் நறு மண பால் ஆகி ய வற் றை யும் தனது கண் கா ணிப்பு வளை யத் துக் குள் இந் திய உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் கொண்டு வரு கி றது.
உரம், பிளாஸ் டிக் கில் கலக் கப் ப டும் ‘மெல மைன்’ எனும் நச் சுப் பொ ருள் சீனா வின் பால், சாக் லேட்டு களில் கலந் தி ருப் பதை கடந்த 2008-ல் உண வுப் பா து காப்பு ஆணை யம் கண் டு பி டித் தது. அப் போ தி லி ருந்து ஒவ் வோர் ஆண் டும் சீன சாக் லேட்டு களுக்கு தடை வி திக் கப் பட்டு வரு கி றது. கடந்த ஆண்டு விதித் தி ருந்த தடை கடந்த ஜூன் 23ம் தேதி யோடு முடிந்த நிலை யில் மேலும் ஓராண்டு நீட்டிக்க அர சுக்கு உண வு பா து காப்பு அமைப்பு பரிந் துரை செய் துள் ளது. இதை தொடர்ந்து பால் பொருட் களுக் கான விதி கள் கடு மை யா கின் றன. பால், பன் னீர், நெய், வெண் ணெய் ஆ கி ய வற் றுக்கு ஏற் கெ னவே தர விதி கள் வகுக் கப் பட்டுள் ளன. தற் போது இதில் உள்ள கொழுப்பு அள வு களுக் கும் தர கட்டுப் பாட்டை உணவு பாது காப்பு ஆணை யம் கொண்டு வரு கி றது.
‘‘பால் மற் றும் இது சார்ந்த பொருட் களின் தரத்தை அதி க ரிக் கும் வகை யில் புதிய முயற் சி களை எடுத்து வரு கி றோம். எனவே புதிய விதி கள் இறுதி செய் யப் பட்டு, இன் னும் ஒரு மாதத் தில் அவை கொண் டு வ ரப் பட உள் ளன. தற் போது இதற் கான வரைவு அறிக்கை உரு வாக் கப் பட்டு வரு கி றது என உணவு பாது காப்பு ஆணைய வட்டா ரங் கள் தெரி வித் துள் ளன.
உடல் பரு ம னுக்கு கார ண மா கும் நொறுக் குத் தீ னி களில் சேர்க் கப் ப டும் கொழுப்பு அளவு குறித்து ஆராய டாக் டர் கள், உணவு கட்டுப் பாட்டு நிபு ணர் கள் அடங் கிய 11 உறுப் பி னர் கள் கொண்ட குழு அமைப் ப தாக உணவு பாது காப்பு ஆணை யம் ஏற் கெ னவே தெரி வித் தி ருந் தது குறிப் பி டத் தக் கது.

No comments:

Post a Comment