Jun 21, 2015

மார்க்கெட்டுக்கு வரும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரி சேகரிப்பு

சேலம், ஜூன் 21:
சேலம் மார்க் கெட்டுக்கு வரும் காய் கறி, பழங் களில் அதி க ள வில் பூச் சிக் கொல்லி மருந்து கலந் துள் ள தா? என் பது குறித்து சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள், மாதி ரி களை சேக ரித்து ஆய் வுக்கு அனுப்ப முடிவு செய் துள் ள னர்.
ஒருங் கி ணைந்த சேலம், நாமக் கல், தர் ம புரி, கிருஷ் ண கிரி மாவட்டங் களில் தக் காளி, வெண் டைக் காய், பீர்க் கங் காய், புட லங் காய், கத் த ரிக் காய், சின் ன வெங் கா யம், பச் சை மி ள காய், பூச ணிக் காய், சுரக் காய் உள் பட பல் வேறு வகை காய் க றி களை விவ சா யி கள் சாகு படி செய்து வரு கின் ற னர். இதை த விர சப் போட்டா, மாம் ப ழம், மாது ளம் ப ழம், வாழைப் ப ழம் உள் ளிட்ட பழ வகை க ளை யும் சாகு படி செய் கின் ற னர்.
இங்கு அறு வடை செய் யும் காய் கறி, பழங் களை விவ சா யி கள் சேலம், தர் ம புரி, நாமக் கல், கிருஷ் ண கிரி மாவட்டங் களை தவிர வெளி மாவட்டம், மாநி லங் களுக் கும் அனுப்பி வரு கின் ற னர். சமீ பத் தில் தமி ழ கத் தில் இருந்து கேரள மாநி லத் திற்கு அனுப் பப் பட்ட காய் க றி களில் பூச்சி மருந் து களின் நச்சு இருப் ப தாக புகார் எழுந் தது. இதை உண் ணும் கேரள மக் களுக்கு ஒவ் வாமை ஏற் பட்டு வந் த தா க வும் கூறப் பட்டது.
இந்த புகாரை ெதாடர்ந்து தமி ழ கத் தில் இருந்து கேர ளா வுக்கு காய் க றி களை ஏற்றி செல் லும் லாரி களின் எண் ணிக்கை குறைந் துள் ளது. இப் பி ரச் னையை தொடர்ந்து தமி ழ கத் தில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் மார்க் கெட்டிற்கு வரும் காய் கறி, பழங் களை ஆய்வு செய்து வரு கின் ற னர். காய் க றி களில் அதி க ள வில் பூச்சி கொல்லி கலப்பு உள் ளதா என் பது குறித்து பரி சோ த னைக்கு அனுப்பி வரு கின் ற னர்.
அதன் அடிப் ப டை யில் சேலம் மாவட்டத் தில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சேலம், ஆத் தூர், மேட்டூர் உள் பட பல பகு தி களில் மார்க் கெட்டில் விற் பனை செய் யும் காய் க றி களை சோதனை செய் துள் ள னர். இந்த காய் க றி கள், பழங் கள் ஆய் வுக் காக மாதி ரி யும் சேக ரித் துள் ள னர்.
இது குறித்து சேலம் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
சேலம் மாவட்டத் தில் அவ் வப் போது மார்க் கெட்டிற்கு சென்று, அங்கு காய் க றி களின் தரம் குறித்து ஆய்வு செய்து வரு கி றோம். சமீ பத் தில் கேரள அரசு காய் க றி களுக்கு விதித் துள்ள தடையை அடுத்து, உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சேலம் மார்க் கெட் உள் பட பல பகு தி களில் காய் கறி, பழங் களின் மாதி ரி களை சேக ரித் துள் ளோம்.
அவை சேலம் உடை யாப் பட்டி யில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு அனுப் பப் பட்டுள் ளது. அதன் அறிக்கை இன் னும் வர வில்லை. அறிக்கை வந் த வு டன் அவை ஆணை ய ருக்கு அனுப்பி வைக் கப் ப டும். அவர் மேற் கொண்டு என்ன செய் வது என்று அறி விப் பார். உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஏற் க னவே நடத் திய சோத னை யில் காய் கறி, பழங் களில் அதி க ள வில் பூச்சி கொல்லி மருந்து கலந்து இருப் பது ஆய் வில் தெரி ய வந் தது. சம் பந் தப் பட்ட கடை களுக்கு சென்று இனி மேல் அதி க ள வில் பூச்சி கொல்லி கலந்த காய் கறி, பழங் களை விற் கக் கூ டாது என்று எச் ச ரித் துள் ளோம். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.
காய்கறி, பழங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி கலப்பு பத்து லோடு 5ஆனது
இது குறித்து சேலம் ஆனந்தா இறக்க காய் கறி வியா பா ரி கள் சங்க தலை வர் பால மு ரளி கூறி ய தா வது:
சேலம் மார்க் கெட்டுக்கு பல பகு தி களில் இருந்து காய் கறி, பழங் கள் வரு கின் றன. சேலம் மார்க் கெட்டில் இருந்து கேர ளா வுக்கு எந்த காய் க றி யும் அனுப் பு வ தில்லை. ஆனால் தலை வா சல் பகு தி யில் இருந்து புட லங் காய், கத் த ரிக் காய், வெண் டைக் காய், பீர்க் கங் காய், தக் காளி உள் பட பல ரக காய் க றி கள் கேர ளா வுக்கு செல் கின் றன.
சமீ பத் தில் தமி ழக காய் க றி களில் நச் சுத் தன்மை இருப் ப தாக கூறி கேரள அரசு தடை செய் தது. இந்த தடைக்கு பின் னர் தலை வா ச லில் இருந்து காய் க றி கள் அனுப் பு வது குறைந் தது. அதா வது பத்து லோடு சென்ற காய் கறி லோடு கள், ஐந் தாக குறைந் தது. ஆனால் கடந்த சில நாட் க ளாக ஆறு லோடு காய் க றி கள் ெசல் கின் றன. இதன் கார ண மாக சேலம் மார்க் கெட்டுக்கு வழக் கத் தை விட காய் க றி களின் வரத்து அதி க ரித் துள் ளது.
இவ் வாறு பால மு ரளி கூறி னார். 

No comments:

Post a Comment