கிருஷ் ண கிரி, ஜூன் 13:
கிருஷ் ண கிரி மாவட்டத் தில் தடையை மீறி மேகி நூடுல்ஸ் விற் பனை செய் தால், கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என கலெக் டர் ராஜேஷ் எச் ச ரித் துள் ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: ஆரோக் கி யத் திற்கு கேடு விளை விக் கும் வகை யில், அதிக அளவு வேதிப் பொ ருட் கள் கலந் தி ருப் ப தால் மேகி நூடுல்ஸ் விற் பனை, நாட்டின் பல் வேறு பகு தி களில் தடை செய் யப் பட்டுள் ளது. இதனை தொடர்ந்து தமிழ் நாட்டி லும், மேகி நூடுல்ஸ் செய்ய தமி ழக முதல் வ ரால் தடை செய் யப் பட்டுள் ளது.
மேகி நூடுல்ஸ் நாடு முழு வ தும் பரி சோ த னைக்கு உட் ப டுத் தப் பட்ட தில், அதில் அள வுக்கு அதி க மான காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுக் கோ னேட் போன்ற வேதிப் பொ ருட் கள் இருப் பது உறுதி செய் யப் பட்டது.
இவை தலை வலி, இதய பட ப டப்பு, ரத்த சோகை, நெஞ்சு வலி, குமட்டல், நரம்பு மண் டல பாதிப்பு, பசி யின்மை போன்ற பக்க விளை வு களை ஏற் ப டுத் தக் கூ டி யவை ஆகும். மேலும் தொடர்ந்து அதிக அள வில் பயன் ப டுத் தும் போது சிறு நீ ர கம் பாதிப்பு மற் றும் நோய் எதிர்ப்பு சக்தி குறை பாடு, மலட்டுத் தன்மை ஏற் ப டுத் தும் என் ப தால் நாடு முழு வ தும் உள்ள கடை களில் 6 வகை யான நூடுல்ஸ் களை விற் பனை செய்ய தடை செய் யப் பட்டுள் ளது.
எனவே இது போன்ற மேகி நூடுல்ஸ் மட்டு மில் லா மல் பல வகை யான உண வுப் பொருட் களின் தர மும் ஆரா யப் பட வேண் டி ய வை யாக இருக் கின் றன. பெரும் பா லான மக் கள் லேபிள் களை ஆராய்ந்து, அவற் றில் என்ன பொருட் கள் கலக் கப் பட்டுள் ளன என் பதை கவ னிப் ப தில்லை. மொறு மொறு பிஸ் கட்டு க ளை யும், சிப்ஸ் க ளை யும் வாங் கும் மக் கள் அதற் குள் ஒளிந் தி ருக் கும் ஆபத்து மிகுந்த வேதிப் பொருட் க ளைப் பற் றி யும் தெரிந்து வைத் தி ருக்க வேண் டும். எனவே தடையை மீறி நூடுல்ஸ் களை விற் பனை செய் ப வர் கள் மீது கடு மை யான நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
No comments:
Post a Comment