அரி ய லூர், ஜூன் 13:
தா.பழூர் ஒன் றி யத் தில் வணிக நிறு வ னங் களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நேற்று திடீ ரென ஆய்வு மேற் கொண் ட னர். இதில் ரூ. 50,000க்கும் மேற் பட்ட காலா வதி பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
அரி ய லூர் மாவட்ட கலெக் ட ரின் உத் த ர வின் படி மாவட்டம் முழு வ தும் உண வுப் பா து காப் புத் துறை அதி கா ரி கள் திடீ ரென ஆய்வு மேற் கொண்டு காலா வதி பொருட் கள் மற் றும் தடை செய் யப் பட்ட பொருட் களை பறி மு தல் செய்து வரு கின் ற னர். அதன் படி அரி ய லூர் மாவட்டம் தா.பழூர் பகு தி களில் உண வுப் பா து காப் புத் துறை அதி காரி செல் வ ராஜ் தலை மை யி லான குழுக் கள் நேற்று காலை பெட்டிக் கடை, மளி கைக் கடை என பல் வேறு வணிக நிறு வ னங் களில் திடீ ரென ஆய்வு மேற் கொண் ட னர்.
அப் போது கடை களில் தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட நூடுல்ஸ் உண வுப் பொ ருள் விற் பனை செய் யப் ப டு கி றதா என் றும், பான் மசாலா, குட்கா மற் றும் நிக் கோ டின் கலந்த உணவு பொருட் கள், காலா வ தி யான உணவு பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என் ப தை யும் ஆய்வு செய் த னர். அப் போது, காலா வ தி யான ஆட்டா மாவு, மைதா மாவு, கோதுமை ரவா, வனஸ் பதி, குளிர் பானங் கள், கலப் பட டீத் தூள் மற் றும் தடை செய் யப் பட்ட புகை யிலை போன்ற ரூ. 50,000 மதிப் புள்ள பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் ெசய் த னர்.
தயா ரிப்பு தேதி, பாட்ச் எண். காலா வதி தேதி குறிப் பி டப் ப டாத பொருட் களை கொள் மு தல் செய் யக் கூ டாது என் றும், கடை களில் தடை செய் யப் பட்ட பான் மசாலா, குட்கா மற் றும் மேகி நூடுல்ஸ் போன்ற உண வுப் பொ ருட் களை இருப்பு வைக் கவோ, விற் ப னையோ செய் யக் கூ டாது என் றும், அவ் வாறு ஏதே னும் ஆய் வின் போது கண் ட றி யப் பட்டால் அவர் கள் மீது சட்டத் திற் குட் பட்டு நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றும் அப் போது வணி கர் களி டம் அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஸ்டா லின் பி ரபு, நயி னார் முக மது மற் றும் சிவக் கு மார், ரத் தி னம் ஆகி யோர் குழு வா க சென்று தா.பழூர், அணைக் கு டம், சிலால் பகு தி களில் உள்ள கடை களில் ஆய்வு செய் த னர். மேலும் இது போன்ற ஆய் வு கள் தொடர்ந்து அரி ய லூர் மாவட்டம் முழு வ தும் நடத் தப் ப டும் என தெரி வித் துள் ள னர்.
No comments:
Post a Comment