அருப் புக் கோட்டை, மே 8:
அருப் புக் கோட்டை யில் கார் பைடு கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம் ப ழங் கள் பறி மு தல் செய் யப் பட்டன.
அருப் புக் கோட்டை யில் நக ராட்சி கமி ஷ னர் மணி தலை மை யில் சுகா தார ஆய் வா ளர் கள் ராஜ பாண்டி, ஐய் யப் பன், சர வ ணன், பிச் சைப் பாண்டி, இளங்கோ, மேற் பார் வை யா ளர் கள் முத் து கா மாட்சி, தமிழ் மா றன், வீர பெ ரு மாள் ஆகி யோர் மாம் பழ குடோன் களில் ஆய்வு செய் த னர். இதில் விரு து ந கர் ரோடு, வேலா யு த பு ரம் பள் ளிக் கூட தெரு வில் மாம் ப ழங் கள் விற் பனை செய் யும் பவுன் பாண் டி யின் (40) குடோ னில் சோதனை செய் த னர். அங்கு கார் பைடு கல் வைத்து கல் லாமை, பாலா மணி, சப் பட்டை, கிளி மூக்கு ரக மாம் ப ழங் கள் பழுக்க வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட்டது. அந்த குடோ னில் இருந்த 5 டன் மாம் ப ழங் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
இது குறித்து நக ராட்சி கமி ஷ னர் மணி கூறு கை யில், “கார் பைடு கல் மூலம் பழுக்க வைத்த பழங் களை சாப் பிட்டால் வயிற் றுப் போக்கு மற் றும் வயிறு தொடர் பான உபா தை கள் ஏற் ப டும். கல் வைத்து மாம் ப ழங் களை பழுக்க வைத் தால், அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். பழம் வைக் கப் பட்டுள்ள குடோன் களில் தொடர்ந்து சோத னை கள் மேற் கொள் ளப் ப டும்” என் றார்.
No comments:
Post a Comment