குன் னூர், மே. 8:குன்னூரில் காலா வ தி யான குளிர் பா னங் கள், திண் பண் டங் கள் மட்டு மல் லா மல் தடை செய் யப் பட்ட புகை யிலை, பான் ம சாலா கலப் பட தேயிலை தூள் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இது கு றித்து கிடைத்த புகா ரின் பேரில், தேயிலை வாரி யம் சார் பில் தொழிற் சாலை ஆலோ சனை அலு வ ல கர் பார தி ராஜா, மாவட்ட உணவு பாது காப்பு தரக் கட்டுப் பாட்டு அலு வ லர் டாக் டர் ரவி ஆகி யோர் அடங் கிய குழு வி னர் நேற்று குன் னூர் மலைப் பா தை யில் பர் லி யார், கேஎன் ஆர், மரப் பா லம், கேஎம் எஸ், மூன்று ரோடு, காட்டேரி ஆகிய பகு தி களி லுள்ள கடை களில் அதி ரடி ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், திண் பண் டங் கள், புகை யிலை, பான் ம சாலா உள் ளிட்ட பொருட் கள் பறி மு தல் செய் யப் பட்டது. இதே போல் கலப் ப டம் செய் யப் பட்ட 50 கிலோ தேயிலை தூளும் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட்டது. மேலும், காட்டேரி உள் ளிட்ட பகு தி களில் தேயிலை நிறு வ னங் களில் ஆய்வு மேற் கொண்டு, 410 கிலோ தேயிலை தூளுக்கு சீல் வைக் கப் பட்ட து டன் பரி சோ த னைக் காக மாதிரி தேயிலை தூளும் எடுத்து செல் லப் பட்டது. மேலும் காட்டேரி பகு தி யில் இயங்கி வந்த பிர பல பேக் க ரி யில் விற் பனை செய் யப் பட்ட பெரும் பா லான பொருட் கள் தர மற் றும் காலா வ தி யான நிலை யி லும் இருந் த து டன் கலப் பட தேயிலை தூளும் விற் பனை செய் யப் ப டு வது கண் ட றி யப் பட்டு அந்த கடையை உட ன டி யாக அதி கா ரி கள் மூடி சீல் வைத் த னர்.
இது கு றித்து கூட்டு நட வ டிக்கை குழு அதி கா ரி கள் கூறு கை யில், ‘குன் னூர் நகர பகுதி மட்டு மல் லா மல், டால் பின் நோஸ், லேம்ஸ் ராக் காட் சி மு னை கள் மற் றும் சிம்ஸ் பூங்கா உள் ளிட்ட சுற் றுலா தலங் களி லும் ஆய்வு மேற் கொள் ளப் ப டும். எக் கா ர ணத்தை கொண் டும் காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் களை விற் பனை செய்ய கூடாது. இது கு றித்து உறுதி செய் யப் ப டும் பட் சத் தில் சம் மந் தப் பட்ட வியா பா ரி கள் மீது உணவு பாது காப்பு சட்டத் தின் கீழ் நட வ டிக்கை எடுக் கப் ப டும்’ என் றார்
No comments:
Post a Comment