நாகர் கோ வில், மே 27:
நாகர் கோ வி லில் உள்ள ஓட்டல் களில் நேற்று உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அப் போது ஓட்டல் ஒன் றில் விற் கா மல் இருந்த சிக் கன், மீன் பொரிப் பு களை மீண் டும் விற் பனை செய் யும் வகை யில் பிரிட் ஜில் வைத்து இருந் தது தெரிய வந் தது.
குமரி மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் சாலோ டீசன் தலை மை யில், அலு வ லர் கள் சிதம் பர தாணு பிள்ளை, பிர வீன் ரகு, குமார் பாண் டி யன், சங் கர நாரா ய ணன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் நேற்று மதி யம் நாகர் கோ வி லில் மீனாட் சி பு ரம், செட்டிக் கு ளம், கோட்டாறு உள் ளிட்ட பகு தி களில் இருக் கும் ஓட்டல் கள், டீக் க டை கள், பெட்டிக் க டை களில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அண்ணா பஸ் நிலை யத் தின் பின் புற பகு தி யில் உள்ள பிர பல ஓட்ட லில் இருந்து சோதனை தொடங் கி யது.
சமை யல் அறை, உணவு பொருட் கள் வைக் கப் பட்டு இருக் கும் அறை உள் ளிட்ட வற் றில் சோதனை நடந் தது. ஓட்ட லுக்கு சொந் த மான சுவீட் கடை யில் நடந்த சோத னை யில், தயா ரிப்பு தேதி, தயா ரிப்பு நிறு வ னம் உள் ளிட்ட வற் றில் பெயர் கள் பொறிக் கப் ப டா மல் விற் ப னைக்கு இருந்த முறுக்கு மற் றும் தட்டை பாக் கெட்டு கள் அழிக் கப் பட்டன. திறந்த நிலை யில் இருந்த சுவீட் வகை களை மூடி வைக் கும் படி அறி வு றுத் தி னர். மற் றொரு ஓட்ட லின் சமை யல் அறையை பார்த் த தும் அதி கா ரி கள் அதிர்ச்சி அடைந் த னர்.
ஆங் காங்கே தூசி படர்ந்து இருந் த தோடு, கழிவு நீரும் சமை யல் அறையை சுற்றி தேங்கி நின் றன. அங்கு தான் உணவு வகை கள் தயா ரிக் கப் பட்டு வாடிக் கை யா ளர் களுக்கு சப்ளை செய் யப் பட்டு வந் தது. மேலும் அந்த ஓட்ட லில் இருந்த பிரிட்ஜை திறந்து பார்த்த போது உள்ளே சிக் கன், மீன் பொரிப்பு இருந் தன. நேற்று முன் தினம் விற் கா மல் இருந்த மீன் பொரிப்பு, சிக் கன் பொரிப் பு களை மீண் டும் எண் ணெ யில் போட்டு பொரித்து வாடிக் கை யா ளர் களுக்கு வழங்க வைத்து இருந் தது தெரிய வந் தது. அதை கைப் பற்றி அதி கா ரி கள் குப் பை யில் வீசி னர்.
அந்த ஓட்ட லுக்கு நோட்டீ சும் கொடுக் கப் பட்டது. அதே பகு தி யில் உள்ள டீக் க டை கள், பெட்டிக் க டை களில் சோதனை செய்த போது போலி தேயிலை, காலா வ தி யான குளிர் பான பாட்டில் கள் கைப் பற் றப் பட்டு அழிக் கப் பட்டன. பெரும் பா லான ஓட்டல் களில் கலப் பட மசாலா பொருட் கள் பயன் ப டுத் தப் பட்டு வந் தது கண் டு பி டிக் கப் பட்டு அவை அழிக் கப் பட்டன. இது குறித்து உணவு பாது காப்பு அலு வ லர் சாலோ டீசன் கூறு கை யில், ஓட்டல் களில் இருந்த குறை பா டு களை சரி செய் யும் வகை யில் நோட்டீஸ் கொடுக் கப் பட்டு உள் ளது. 15 நாட் களுக் குள் இதை அவர் கள் சரி செய்யா விட்டால் மேல் நட வ டிக்கை இருக் கும் என் றார்.
விலை பட்டி யல் இல் லாத ஓட்டல் கள்
குமரி மாவட்டத்தை பொறுத் த வரை ஒரு சில ஓட்டல் கள் தவிர ஏனைய ஓட்டல் களில் விலை பட்டி யல் இல்லை. தாறு மா றான விலை யில் உணவு வகை கள் விற் பனை செய் யப் ப டு வ தாக குற் றச் சாட்டு உள் ளது. இது குறித்து உணவு பாது காப்பு துறை அலு வ லர் ஒரு வர் கூறு கை யில், விலை பட்டி யல் வைப் பது, விலை நிர் ண யம் செய் வது போன்ற அதி கா ரம் மாவட்ட கலெக் ட ருக் கும், மாவட்ட வரு வாய்த் துறை அதி கா ரிக் கும் தான் உள் ளன. விலை பட்டி யல் வைப் பது தொடர் பாக அவர் கள் தான் முடி வெ டுக்க வேண் டும். இதில் உணவு பாது காப்பு துறை யின் பங்கு எது வும் இல்லை என் ற னர்.
No comments:
Post a Comment