May 21, 2015

கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு

கோவை, மே.21:
கோவை மாவட்டத் தில் காலா வ தி யான பொருட் களின் விற் பனை குறித்து தொடர் புகார் கள் உணவு பாது காப்பு துறை அதி கா ரி களுக்கு வந்து கொண்டு இருக் கி றது. மாவட்டத் தில் ஏரா ள மான சூப் பர் மார்க் கெட்டு கள், பேக் கரி பொருட் களின் விற் பனை உள் ளிட்டவை அதி க ரித் துள் ளது. இந்த கடை களில் பருப்பு, மாசாலா பொடி கள், ரெடி மேடு உணவு வகை கள், சிப்ஸ், இனிப்பு மற் றும் கார வகை கள் விற் பனை செய் யப் ப டு கி றது.
இந்த பொருட் களில் பூச்சி இருக் கி றது, பொருள் கெட்டு போய் உள் ளது. காலா வ தி யான பொருட் களை கடை களில் விற் பனை செய் கி றார் கள் என் பது போன்ற தொடர் புகார் கள் தற் போது மாவட்ட உணவு பாது காப்பு துறை யி ன ருக்கு வந்து கொண்டு இருக் கி றது.
தின மும் சரா ச ரி யாக பத்து பேர் உணவு பொருட் கள் குறித்த புகாரை தெரி வித்து வரு கின் ற னர். மேலும், பொது மக் கள் தெரி விக் கும் புகார் களுக்கு அதி கா ரி கள் உட னடி நட வ டிக்கை எடுப் பது இல்லை என் பது போன்ற புகார் களும் வந் துள் ளது. இதனை தொடர்ந்து ரெடி மேடு உணவு பொருட் கள், பேக் கரி பொருட் கள், சிப்ஸ் வகை மற் றும் பாஸ்ட் புட் விற் பனை கடை கள், பழக் க டை களில் உள்ள பொருட் களின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாது காப்பு அதி கா ரி கள் முடிவு செய் துள் ள னர். பொருட் களின் மாதி ரி களை எடுத்து ஆய்வு செய்ய திட்ட மிட்டுள் ள னர்.இது குறித்து அதி கா ரி கள் கூறு கை யில் “ தற் போது பொது மக் களி டம் இருந்து உணவு பொருட் கள் தொடர் பாக பல் வேறு புகார் கள் வந்து கொண்டு இருக் கி றது.
இதனை தொடர்ந்து பொது மக் கள் கூறும் புகார் களுக்கு உட னடி நட வ டிக்கை எடுக் க வும், ஸ்பாட்டுக்கு சென்று சம் மந் தப் பட்ட புகார் பற்றி விசா ரிக் க வும் முடிவு செய் யப் பட்டுள் ளது. மேலும், கடை களில் விற் கப் ப டும் உணவு பொருட் களின் மாதி ரி களை ஆய்வு செய் ய வும் திட்ட மிட்டுள் ள து” என் ற னர்.

No comments:

Post a Comment