சென்னை, மே 4:
சைதாப் பேட்டை மார் கெட் பகு தி யில் உள்ள கடை களில் தடை செய் யப் பட்ட பான் பராக், குட்கா போன்ற பொருட் கள் விற பனை செய் யப் ப டு வ தா க உணவு பா து காப்பு அதி கா ரி களுக்கு தக வல் கிடைத் தது.
இதை ய டுத்து உணவு பாது காப்பு உயர் அதி காரி லட் சுமி நாரா ய ணன் உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் சதா சி வம், மணி மா றன், ராஜா தலை மை யி லான குழு வி னர் சைதாப் பேட்டை மார் கெட் பகு தி யில் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில் 23 கடை களில் நடந்த சோத னை யில் 400 கிலோ எடை கொண்ட போதை பொருட் களை பறி மு தல் செய் த னர்.
இதில் பான் பராக், குட்கா, ஹன்ஸ் புகை யிலை, மிராஜ் புகை யிலை, கைனி புகை யிலை, மாவா மசாலா ஆகி யவை கைப் பற் றப் பட்டது. இதன் மதிப்பு சுமார் ₹1 லட் சம் இருக் கும் என அதி கா ரி கள் தெரி வித் த னர். கைப் பற் றப் பட்ட அனைத்து பொருட் களும் நாளை (இன்று) கொடுங் கை யூர் குப்பை கிடங் கு களில் அழிக் கப் ப டும் என்று தெரி வித் த னர். இதே போல் சென் னை யில் எங் கெல் லாம் போதை பொருட் கள் விற் கப் ப டு கி றதோ அதை சோதனை நடத்தி கைப் பற் று வோம் என வும் தெரி வித் த னர்.
No comments:
Post a Comment