களி யக் கா விளை, டிச. 2:
களி யக் கா வி ளை யில் ரெடி மேட் சப் பாத்தி சாப் பிட்ட சிலர் வாந்தி, பேதி யால் பாதிக் கப் பட் ட தை ய டுத்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் நேற்று கடை க ளில் அதி ரடி ஆய்வு நடத் தி னர்.
குமரி மாவட் டத் தில் பேன்சி ஸ்டோர், பேக் க ரி கள், மளிகை கடை க ளில் பாக் கெட் டு க ளில் அடைக் கப் பட்ட ரெடி மேட் சப் பாத்தி அதி க ள வில் விற் கப் பட்டு வரு கி றது. இவை மாதக் க ணக் கில் கடை க ளில் ஸ்டாக் வைத்து விற் பனை செய் யப் ப டு வ தாக குற் றச் சாட்டு எழுந் தது.
இந் நி லை யில் கடந்த 2 தினங் க ளுக்கு முன் களி யக் கா விளை அருகே படந் தா லு மூடு, ஒற் றா ம ரம் பகு தி க ளில் ரெடி மேட் சப் பாத்தி வாங்கி சென்று சாப் பிட்ட சில ருக்கு வாந்தி, மயக் கம் ஏற் பட் டுள் ளது. களி யக் கா விளை பகு தி யில் ஒரு குடும் பத்தை சேர்ந்த 2 பேருக்கு வாந்தி மற் றும் வயிற் று போக்கு ஏற் பட் டுள் ளது. அவர் கள் மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் ட னர். பாதிக் கப் பட்ட குடும் பத் தி னர் கடை யில் சென்று கேட் ட தால் தக ராறு ஏற் பட் டுள் ளது. இதே நிலை மாவட் டத் தின் பல இடங் க ளி லும் இருந்து வரு கி றது.
கன் னி யா கு மரி மாவட் டத் தில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கடை க ளில் விற் கப் ப டும் காலா வதி உணவு பொருட் க ளையோ, கலப் பட உணவு பொருட் க ளையோ கண்டு கொள் வ தில்லை என்ற புகார் கள் எழுந் துள் ளன.
இத னால் தான் காலா வ தி யான உணவு பொருட் க ளை யும், கெட் டுப் போன தின் பண் டங் க ளை யும் வியா பா ரி கள் சர்வ சாதா ர ண மாக கடை க ளில் வைத்து விற் பனை செய் கின் ற னர்.
எனவே காலா வதி உணவு பொருட் கள் விற் ப னையை தடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந் தது. மேலும் காலா வதி உணவு பொருட் கள் விற் பனை குறித்து ‘தின க ரன்’ நாளி த ழில் படத் து டன் செய்தி வெளி யா னது. இதன் எதி ரொ லி யாக நேற்று களி யக் கா விளை, கோழி விளை, ஒற் றா ம ரம், படந் தா லு மூடு உள் ளிட்ட பகு தி க ளில் செயல் பட்டு வரும் பேக் கரி கடை கள் மற் றும் ரெடி மேட் உணவு பொருட் கள் விற் பனை கடை க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு செய் த னர்.மேல் பு றம் வட் டார அதி காரி(பொறுப்பு) ராஜன், தோவாளை வட் டார அதி காரி அஜய் கு மார் ஆகி யோர் தலை மை யில் நடந்த ஆய் வில், கடை க ளில் முக வரி இல் லா மல் விற் பனை செய் யப் பட்ட மற் றும் பாக் கெட் டு க ளில் அடைக் கப் பட்ட தின் பண் டங் கள், ரெடி மேட் சப் பாத்தி பாக் கெட் டு கள், ரெடி மேட் உணவு தின் பண் டங் கள் ஆகி ய வற்றை பறி மு தல் செய்து அழித் த னர்.
மேலும் சந் தே கத் திற்கு இட மான 4 நிறு வ னங் க ளில் இருந்து தயா ரிக் கப் பட்ட ரெடி மேட் சப் பாத்தி பொட் ட லங் களை அதி கா ரி கள் கைப் பற்றி ஆய் வுக் காக உணவு பாது காப் புத் து றை யின் நெல் லை யில் உள்ள மண் டல பாது காப்பு அலு வ லக ஆய் வ கத் திற்கு அனுப்பி வைத் த னர்.
No comments:
Post a Comment