நாகை, நவ. 9:
நாகை வட் டார வளர்ச்சி அலு வ ல கத் தில் சத் து ணவு அமைப் பா ளர் க ளுக்கு உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய சட் டம் 2006 குறித்த விழிப் பு ணர்வு கூட் டம் வட் டார வளர்ச்சி அலு வ லர் சந் தா னம் தலை மை யில் நேற்று நடந் தது. நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் பேசி ய தா வது:
சத் து ணவு மையங் க ளில் சமைக் கும் இடம், குழந் தை க ளுக்கு உணவு பரி மா றும் இடத்தை சுகா தா ர மாக பரா ம ரிக்க வேண் டும். சமை யத்த உணவு உள்ள பாத் தி ரங் களை மூடி வைக்க வேண் டும். சமை ய லர் மற் றும் உத வி யா ளர் கள் தன் சுத் தத்தை பரா ம ரிக்க வேண் டும். உண வுப் பொ ருள் இருப்பு வைக் கும் அறை யில் பூச் சி கள், எலி மற் றும் ஈரம் அண் டாத வகை யில் பரா ம ரிக்க வேண் டும். சமைத்து முடித் த வு டன் சுத் த மான கண் ணாடி பாட் டி லில் மாதிரி உணவை எடுத்து வைக்க வேண் டும். மேலும் உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து பதிவு சான் றி தழ் பெற வேண் டும் என் றார். உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜன், வட் டார வளர்ச்சி அலு வ லக பொது மேலா ளர் கஸ் தூரி, சத் து ணவு மேலா ளர் முரு கன் பங் கேற் ற னர்.
No comments:
Post a Comment