தற் போ தைய நவீன உல கில் பாஸ்ட் புட் உண வு க ளையே மக் கள் அதி கம் விரும் பு கின் ற னர். இத் த கைய உணவு பொருட் கள் தான் மக் கள் மத் தி யில் பேஷ னா க வும் உள் ளது. இதில் உள்ள ஆபத்தை உண ரா மல் குழந் தை கள் முதல் பெரி ய வர் கள் வரை அனைத்து தரப் பி ன ரும் விரும்பி சாப் பி டு கின் ற னர். தற் போது தட் டு வண்டி கடை கள் எனப் ப டும் சாலை யோர உண வ கங் க ளை யும் ரசா யன உணவு பொருட் கள் அதி க ள வில் ஆக் கி ர மித் துள் ளன. முன் பெல் லாம் சாலை யோர உண வ கங் க ளில் உணவு ருசி யா க வும், சுத் த மா க வும் இருக் கும். இத னால் வச தி ப டைத் த வர் கள் கூட பெரிய ஓட் டல் க ளுக்கு செல் லா மல், சாலை யோர கடை க ளில் உணவு அருந் து வர். இத னால் சாலை யோர கடை க ளுக்கு மக் க ளி டம் தனி மவுசு ஏற் பட் டது.
இதனை பயன் ப டுத் திக்ெ காண்டு புது வை யில் தற் போது சாலை யோர கடை கள் பெருகி விட் டன. புது வையை பொறுத் த வரை கடந்த சில வரு டங் க ளில் சாலை யோர கடை க ளின் எண் ணிக்கை பல மடங்கு அதி க ரித் துள் ளது. வழு தா வூர் மெயின் ரோடு, பஸ் நிலைய சுற் றுப் ப கு தி கள், ரயில் நிலைய சுற் றுப் ப கு தி கள் உள் பட நக ரில் எங்கு பார்த் தா லும் சாலை யோர கடை கள் நிறைந்து காணப் ப டு கின் றன. இதில் பெரும் பா லான கடை க ளில் விற் பனை செய் யப் ப டும் உணவு பொருட் கள் தர மாக இல்லை, சுத் த மாக தயா ரிக் கப் ப டு வ தில்லை என்ற குற் றச் சாட்டு பர வ லாக எழுந் துள் ளது.
தட் டு வண்டி கடை கள் மட் டு மின்றி சில நடுத் தர ஓட் டல் க ளி லும் இதே நிலை தான். இத னால் அங்கு சாப் பி டும் பொது மக் க ள் பல் வேறு உடல் உபா தை க ளால் பாதிக் கப் ப டு கின் ற னர்.
தமி ழ கத் தில் பெரிய நக ரங் க ளில் கூட ரூ.8க்கு டீ விற் பனை செய் யப் ப டு கி றது. ஆனால் புது வை யில் ஒரு டீ ரூ.10க்கு விற் பனை செய் கின் ற னர். அதி லும் நக ரின் முக் கிய பகு தி க ளில் உள்ள கடை களை தவிர பெரும் பா லான டீக் க டை க ளில் தர மற்ற டீத் தூளை பயன் ப டுத் து கின் ற னர். இத னால் நுகர் வோ ருக்கு பல் வேறு உடல் உபா தை கள் ஏற் ப டு கின் றன. எனவே இவற்றை தடுக்க உணவு கலப் பட தடுப்பு துறை உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அனைத்து தரப் பி ன ரும் எதிர் பார்க் கின் ற னர்.
No comments:
Post a Comment