திரு வள் ளூர், நவ.22:
திரு வள் ளூர் மாவட் டத் தில் போலி தரச் சான்று பொருட் கள் தயா ரிப்பு மற் றும் விற் பனை அதி க ரித்து வரு வது மக் க ளின் ஆரோக் கி யத்தை கேள் விக் கு றி யாக்கி உள் ளது.
உணவு உள் ளிட்ட அத் தி யா வ சி யப் பொருட் கள் முதல், மக் கள் பயன் ப டுத் தும் அனைத்து பொருட் க ளின் பாது காப்பை உறுதி செய் யும் நோக் கில், இந் திய தர நிர் ண யம், உணவு பாது காப் புத் துறை உள் ளிட்ட தர முத் திரை, உரி மம் வழங் கும் நிறு வ னங் கள் அரசு கட் டுப் பாட் டின் கீழ் செயல் ப டு கின் றன.
பிரத் யேக பட் டி யல் தயா ரிக் கப் பட்டு, அதில் இடம் பெற் றுள்ள பொருட் கள் தயா ரிப் புக்கு தர முத் திரை பெறு வது கட் டா ய மாக் கப் பட் டுள் ளது. இந் நி லை யில், தர முத் திரை பெறா மல் முறை கே டாக பொருட் க ளின் மேல் தரச் சான்றை அச் சிட்டு விற் பனை செய் யும் நிறு வ னங் கள், தற் போது அதி க ரித்து வரு கின் றன.
மார்க் கெட் டில் விற் பனை செய் யப் ப டும், தண் ணீர் உள் ளிட்ட பெரும் பா லான பொருட் க ளில் உற் பத்தி தேதி, காலா வதி தேதி உள் ளிட்ட விப ரங் கள் சரி வர அச் சி டப் ப டு வ தில்லை.
இத னால் மக் க ளின் உடல் நலம் மற் றும் பாது காப்பு கேள் விக் கு றி யா கி யுள் ளது. தர முத் தி ரை யிட்ட பொருட் கள் மீது மக் க ளுக்கு இருந்த நம் பிக் கை யும் குறைந்து வரு கி றது.
தண் ணீர் முதல் பம்ப் செட் வரை அனைத்து துறை க ளி லும் போலி தர முத் திரை பயன் பாடு அதி க ரித்து வரும் நிலை யில், இதை தடுக்க வேண் டிய முக் கிய பொறுப் பி லுள்ள உணவு பாது காப் புத் துறை அதி கா ரி களோ கட் டிங் வாங் கு வ தில் மட் டுமே குறி யாக உள் ள னர். இத னால் தர மற்ற பொருட் கள் விற் பனை நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது என மக் கள் கூறு கின் ற னர்.
தர மற்ற பொருட் களை தயா ரிக் கும் நிறு வ னங் கள் மீது துவக் கத் தில் சீல் வைப் பது உப க ர ணங் கள் மற் றும் பொருட் கள் பறி மு தல் செய் யப் ப டு வது போன்ற நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட் டன. ஆனால் தற் போது பெரும் பா லும் அப ரா தம் மட் டுமே விதிக் கப் ப டு கின் றன.
இத னால், சில ஆண் டு க ளுக்கு பின் வேறு பெய ரில் மீண் டும் அதே நிறு வ னங் கள் தர முத் தி ரையை முறை கே டாக பயன் ப டுத்தி தொழில் செய்ய துவங்கி விடு கின் றன.
இவ் வாறு தர மற்ற பொருட் கள் விற் ப னையை தடுக்க வேண் டிய அர சுத் துறை அதி கா ரி கள் அலட் சி ய மாக இருப் பது மக் கள் மத் தி யில் கடும் அதி ருப் தியை ஏற் ப டுத் தி யுள் ளது.
No comments:
Post a Comment