சேலம், நவ.16:சேலத்தில் உப் புக்கு தட் டுப் பாடு என வதந்தி கிளம்பி கிலோ 130க்கு விற் பனை செய் யப் பட் ட தை ய டுத்து , அதிக விலைக்கு விற் பனை செய்த 4 உப்பு குடோன் க ளுக்கு அதி கா ரி கள் சீல் வைத் த னர்.
தமி ழ கத் தில் உப் புக்கு பெரும் தட் டுப் பாடு ஏற் பட் டி ருப் ப தா க வும், உப் பின் விலை பல மடங்கு உய ரும் என் றும், இன் னும் ஓரிரு நாளில் உப்பு அறவே கிடைக் காது என் றும் சேலம், நாமக் கல் மாவட் டத் தில் நேற்று மதி யம் தக வல் பர வி யது. இதை உண் மை யென நம்பி, சேலம், நாமக் கல், தர் ம புரி, கிருஷ் ண கிரி மாவட் டங் க ளில் உள்ள மளிகை கடை க ளில் மக் கள் திரண்டு, மூட்டை மூட் டை யாக உப்பு பாக் கெட் டு களை வாங் கிச் சென் ற னர். கல் உப்பு ஒரு பாக் கெட் கிலோ ₹130க்கு விற் கப் பட் டது.
சேலம் செவ் வாய் பேட் டை யில் உள்ள மொத்த வியா பார உப்பு குடோன் க ளில் அதிக விலைக்கு உப்பு மூட் டை களை வியா பா ரி க ளும், பொது மக் க ளும் வாங் கிச் சென் ற னர். அங்கு போலீ சார் சென்று, குேடான் களை மூடச் செய் த னர். உப்பு தட் டுப் பாடு என வதந் தி களை பரப் பி னால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என கலெக் டர் சம் பத் எச் ச ரிக்கை விடுத் தார்.
இதை ய டுத்து நேற்று காலை, கலெக் டர் சம் பத் தலை மை யில் மாவட்ட வழங் கல் அதி காரி ராம துரை முரு கன், கூட் டு ற வுத் துறை இணை பதி வா ளர் ராஜேந் திர பிர சாத் உள் ளிட் டோர் மளிகை கடை க ளில் ஆய்வு செய் த னர். அஸ் தம் பட்டி, முள் ளு வாடி கேட் பகு தி க ளில் மளிகை மற் றும் டிபார்ட் மென்ட் ஸ்டோர் க ளில் அதிக விலைக்கு உப்பு விற் கப் ப டு கி றதா என சோத னை யிட் ட னர்.
இத னி டையே செவ் வாய் பேட் டை யில் தனி யா ருக்கு சொந்த 3 குடோ னும், லீ பஜா ரில் ஒரு குடோ னும் என மொத் தம் நான்கு குடோன் க ளுக்கு சீல் வைக் கப் பட் டது. 4 இடங் க ளி லும் 7 டன் உப்பு பதுக்கி வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட் டுள் ளது. இது தொடர் பாக கலெக் டர் சம் பத் நிரு பர் க ளி டம் கூறி ய தா வது:
சேலம் மாவட் டத் தில் உப்பு தட் டுப் பாடு ஏதும் கிடை யாது. குறிப் பாக மாவட் டம் முழு வ தும் உள்ள 1,541 நியாய விலைக் க டை க ளி லும் போதிய அளவு உப்பு இருப் பில் உள் ளது. இந்த உப் பின் விலை ஒரு கிலோ ₹8 மட் டுமே. மாவட்ட கூட் டு றவு பண் டக சாலை க ளில் 60 டன் உப்பு இருப் பில் உள் ளது. உப்பு தட் டுப் பாடு வதந் தியை பரப் பு வோர் மீது நட வ டிக்கை எடுக் க வும், அதிக விலைக்கு விற் பனை செய் வோரை கண் ட றி ய வும் மாவட்ட வழங் கல் துறை, உணவு பாது காப்பு துறையை சார்ந்த சிறப்பு குழுக் கள் அமைக் கப் பட் டுள் ளன. இது வரை 4 குடோன் க ளுக்கு சீல் வைக் கப் பட் டுள் ளது. மேலும், மாவட் டம் முழு வ தும் தாலுகா அள வில் குழுக் கள் அமைக் கப் பட்டு ஆய்வு மேற் கொள் ளப் ப டு கி றது. நிர் ண யிக் கப் பட்ட விலையை விட அதிக விலைக்கு உப்பு விற் பனை செய் வது, உப்பு தட் டுப் பாடு என்ற பொய் யான வதந் தி களை பரப் பு வது, உப்பு பதுக் கு வது போன் றவை தெரி ய வந் த தால் உணவு பாது காப்பு சட் டத் தின் கீழ் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இது கு றித்த புகார் களை அந் தந்த பகுதி தாசில் தார் க ளி டம் மக் கள் தெரி விக் க லாம். இவ் வாறு கலெக் டர் சம் பத் கூறி னார்.
சேந் த மங் க லம்:
நாமக் கல் மாவட் டம் சேந் த மங் க லம் அருகே புதன் சந்தை செயல் பட்டு வரு கி றது. வழக் க மாக புதன் சந் தை யில் விற் ப னைக்கு பிறகு, அங் குள்ள திறந் த வெ ளி யில் உப்பு மூட் டை களை வியா பா ரி கள் அடுக்கி வைத்து விட்டு செல் வது வழக் கம். உப்பு தட் டுப் பாடு வதந்தி கார ண மாக, அங்கு அடுக்கி வைக் கப் பட் டி ருந்த 10க்கும் மேற் பட்ட உப்பு மூட் டை களை, நேற்று முன் தி னம் இரவு மர்ம நபர் கள் திரு டிச் சென் ற னர். இது குறித்த புகா ரின் பேரில், போலீ சார் மற் றும் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் விசா ரிக் கின் ற னர்.
No comments:
Post a Comment