கோவை, நவ. 23:
கோவை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல ராக இருப் ப வர் சந் தி ரன். இவ ரது அலு வ ல கம் கோவை டாடா பாத் ராஜூ ரோட் டில் உள் ளது. கடந்த 12ம் தேதி சந் தி ரன் வழக் கம் போல் அலு வ ல கத் தில் பணி யில் இருந் தார். அப் போது அங்கு வந்த கண் ணன், கார்த் திக் கண் ணன் ஆகிய இரு வர் தங் களை பத் தி ரி கை யா ளர் என அறி மு கப் ப டுத் திக் கொண்டு, ரூ.1 லட் சம் பணம் கேட் டுள் ள னர். அவர் கொடுக்க மறுத் து விட் டார். இது பற்றி சந் தி ரன், ரத் தி ன புரி போலீ சில் புகார் செய் தார். போலீ சார் கண் ணன், கார்த் திக் கண் ணன் ஆகிய இரு வர் மீதும் வழக்கு பதி வு செய்து விசா ரிக் கின் ற னர்.
No comments:
Post a Comment