Oct 8, 2016

தீபாவளி பலகாரத்தில்செ யற்கை வர்ணம் சேர்த்தால் நடவடிக்கை உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கோவை, அக். 8:
கோவை மாவட் டத் தில் ஆயுத பூஜை, தீபா வளி பண் டி கையை முன் னிட்டு இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப்பு பணி தீவி ர மாக நடந்து வரு கி றது. இந் நி லை யில், கோவை ரேஸ் கோர்ஸ் பகு தி யில் உள்ள மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் விஜய் தலை மை யில் இனிப்பு மற் றும் காரம் தயா ரிப் ப வர் கள், விற் பனை செய் ப வர் க ளுக் கான கூட் டம் நேற்று நடந் தது. இதில், பல கா ரம் தயா ரிப் பின் போது கடைப் பி டிக்க வேண் டிய விதி முறை குறித்து விளக் கம் அளிக் கப் பட் டது. பின் னர் உண வுத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
உணவு கையா ளு தல் மற் றும் பரி மா று தல் பணி களை செய் ப வர் கள் கையுறை, தலைக் க வ சம், மற் றும் மேலங்கி அணிய வேண் டும். பல கா ரங் கள் தயா ரிக் கு மி டம், விற் கும் இடங் களை தூய் மை யாக வைத் துக் கொள்ள வேண் டும். தயா ரிக் கப் பட்ட பல கா ரங் களை கையால் தொடு வதை தவிர்க்க வேண் டும். தூய் மை யான தண் ணீர் பயன் ப டுத்த வேண் டும். இனிப் பு க ளில் செயற்கை வர் ணம் 200 பிபி எம் அள வில் மட் டுமே சேர்க்க ேவண் டும். அதி கப் ப டி யாக சேர்த் தால் உடல் ந லத் துக்கு கேடு. எனவே, கவ ன மாக இருக்க வேண் டும். கார வகை க ளில் செயற்கை வர் ணம் சேர்க் கக் கூ டாது. இது, சட் டப் படி குற் றம். நெய் மற் றும் இடு பொ ருள் வாங் கி ய தற் கான பில் விவ ரங் களை தயா ராக வைத் துக் கொள்ள வேண் டும்.
பல கா ரங் கள் எந்த எண் ணெய் மூல மாக தயா ரிக் கப் பட் டது என்ற விவ ரத் தை யும் வைத் துக் கொள்ள வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெயை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. பணி யாட் கள் குட்கா, பாக்கு, வெற் றிலை, புகை யிலை, புகைப் பி டித் தல் போன்ற செயல் க ளில் ஈடு ப டு வதை தவிர்க்க வேண் டும்.
இவ் வாறு அவர் கள் கூறி னர். கூட் டத் தில், இனிப்பு, காரம் உள் ளிட்ட பல கா ரம் தயா ரிப் ப வர் கள், விற் ப வர் கள் என 100க்கும் மேற் பட் ட வர் கள் பங் கேற் ற னர்.

No comments:

Post a Comment