ஈரோடு, அக். 18:
தீபா வளி பண் டி கை யை யொட்டி பொது மக் க ளுக்கு பாது காப் பான இனிப்பு, கார வகை கள் கிடைப் பதை உறுதி செய் யும் பொருட்டு தமிழ் நாடு உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை சார் பில் ஈரோட் டில் நேற்று விழிப் பு ணர்வு கூட் டம் நடந் தது. மாவட்ட உணவு பொருள் பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலைமை தாங்கி பேசி ய தா வது:
தீபா வளி பண் டிகை நெருங்கி வரும் நிலை யில் இனிப்பு, கார வகை களை தர மா ன தாக பொது மக் க ளுக்கு கொடுக்க வேண் டும். தர மான இனிப்பு, கார வகை களை தயா ரிக்க மைதா, எண் ணெய் போன் ற வற்றை புதி ய தாக வாங்கி பயன் ப டுத்த வேண் டும். நிறம் குறை வாக பயன் ப டுத்த வேண் டும். இனிப்பு, கார வகை களை விற் பனை செய்ய பாது காப் பான, சுகா தா ர மான இடத்தை பயன் ப டுத்த வேண் டும். ரோட் டோ ரங் க ளில் கடை கள் போடக் கூ டாது.
தீபா வளி பண் டி கைக் காக தற் கா லி க மாக கடை கள் போடும் போது கண் டிப் பாக லைசென்ஸ் பெற வேண் டும். அரசு விதித் துள்ள விதி மு றை க ளின் படி கடை கள் அமைக் கப் பட் டுள் ளதா என் பது குறித் தும், இனிப்பு, கார வகை கள் சுத் த மாக, தர மாக தயா ரிக் கப் ப டு கி றதா என் பது குறித் தும் ஆய் வு கள் நடத் தப் ப டும்.
ஏதா வது குறை பா டு கள் தெரிய வந் தால் பொது மக் கள் உட ன டி யாக எங் கள் அலு வ ல கத்தை தொடர்பு கொள் ள லாம்.
இவ் வாறு அவர் பேசி னார். இந்த கூட் டத் தில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் பூபா லன், முத் து கி ருஷ் ணன், முரு கன் மற் றும் ஈரோடு மாவட் டத் தில் இயங்கி வரும் ஸ்வீட் ஸ்டால் கள், பல கார கடை, ஓட் டல் உரி மை யா ளர் கள் பல ரும் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment