ராம நா த பு ரம், அக்.6:
ராம நா த பு ரம் பகு தி யில் மெயின் ரோடு ஆகிய பகு தி க ளில் ஓட் டல் கள், இனிப்பு, கார வகை தயார் செய் யும் இடங் கள், முறுக்கு கடை கள் ஏரா ள மாக உள் ளன. நக ரைச் சுற் றி யுள்ள பகு தி க ளில் உள்ள கிராம மக் க ளுக்கு ராம நா த பு ரம் முக் கிய நக ர மா கும். இங்கு வந் து தான் பல கா ரங் கள், இனிப்பு, கார வகை கள், வாங் கு கின் ற னர். மேலும் ஓட் டல் க ளி லும் சாப் பி டு கின் ற னர். இந் நி லை யில், சில ஓட் டல் மற் றும் சுவீட் கடை க ளில் தயார் செய் யப் ப டும் உண வுப் பொ ருட் கள் தர மான எண் ணெ யில் தயார் செய் வ தில்லை என கூறுப் ப டு கி றது.
தீபா வளி பண் டிகை நெருங் கு வ தால் இனிப்பு, கார வகை க ளுக்கு கடும் கிராக்கி ஏற் பட் டுள் ளது. தயா ரிக் கப் ப டும் இனிப்பு மற் றும் கார வகை கள் தர மான மூலப் பொ ருட் க ளைப் பயன் ப டுத்தி மட் டுமே தயா ரிக்க வேண் டும்.
ஒரு முறை உப யோ கித்த எண் ணையை மீண் டும் உப யோ கிக் கின் ற னர். மேலும் பொருட் கள் கவர வேண் டும் என் ப தற் காக கலர் பொ டியை அதி கம் சேர்க் கின் ற னர். எனவே, இனிப்பு மற் றும் கார வகை களை தர மான மூலப் பொ ருட் களை பயன் ப டுத்த வேண் டும், ஒரு முறை உப யோ கித்த எண் ணையை மீண் டும் உப யோ கிக் கக் கூ டாது, பாக் கெட் டு க ளில் அடைத்து விற் பனை செய் யும் போது பொருட் க ளின் கால வாதி தேதி குறிப் பி ட வேண் டும் என இனிப்பு கடைக் கா ரர் க ளுக்கு சுகா தா ரத் து றை யி னர் மற் றும் உண வுப் பாது காப்பு துறை யி னர் அறி வு றுத் த வேண் டும் என பொது மக் கள் கேட் டுக் கொண் டுள் ள னர்.
No comments:
Post a Comment