Oct 15, 2016

உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை தீபாவளி பண்டிகையையொட்டி கலப்பட பொருட்களில் பலகாரம் தயாரித்தால் கடும் நடவடிக்கை

சேலம், அக்.15:
தீபா வளி பண் டி கை யை யொட்டி ஸ்வீட், பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலப் பட பொருட் க ளில் பல கா ரம் தயா ரித் தால் அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என உணவு பாது காப் புத் துறை அதி காரி எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
சேலம் மாவட் டத் தில் உள்ள பேக் கரி, ஸ்வீட் கடை உரி மை யா ளர் கள், வீடு க ளில் பல கா ரம் தயா ரித்து விற் பனை செய் வோர் ஆகி யோ ருக் கான விழிப் பு ணர்வு கருத் த ரங்கு சேலத் தில் நேற்று (14ம்தேதி) நடந் தது. சேலம் மாவட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ லர் டாக் டர் அனு ராதா தலைமை வகித் தார். கருத் த ரங் கில் நூற் றுக் கும் மேற் பட்ட ஸ்வீட், பேக் கரி கடை உரி மை யா ளர் கள், ஊழி யர் கள் கலந்து கொண் ட னர்.
கருத் த ரங் கில் சேலம் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ராதா பேசி யது:
தீபா வளி பண் டிகை வரும் 29ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. அதை யொட்டி இனிப்பு, காரம் தயா ரித்து விற் பனை செய் வோர் முறை யான நட வ டிக் கை களை பின் பற்ற வேண் டும். தயா ரிப்பு கூடத் தில் உணவு பாது காப்பு துறை யி டம் இருந்து பெறப் பட்ட சான் றி தழை பார் வை யில் படும் படி வைத் தி ருக்க வேண் டும். இது வரை சான் றி தழ் பெறா த வர் கள் அதை உட ன டி யாக வாங் கிக் கொள்ள வேண் டும்.
இனிப்பு தயா ரிப்பு கூடம் சுகா தா ர மா ன தா க வும், அழுக்கு, குப்பை கூளங் கள் இல் லா ம லும், சுற் றுப் பு றம் மாசு இல் லா ம லும் இருக்க வேண் டும். பல கா ரம் தயா ரிக் கும் இடம் காற் றோட் டத் து ட னும், போதிய வெளிச் சம் கொண் ட தா க வும் இருக்க வேண் டும்.
தின சரி தர மான கிரு மி நா சினி, பூச் சிக் கொல்லி மருந்து பயன் ப டுத்தி இடத்தை சுத் தம் செய்ய வேண் டும். கலப் பட பொருட் களை கொண்டு பல கா ரம் தயா ரிக் கக் கூ டாது. அவ் வாறு தயா ரிக் கப் பட் டால், உரி மை யா ள ரின் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீரை மட் டுமே பயன் ப டுத்த வேண் டும்.
பேக் கரி பொரு ளில் கேக் கு க ளில் சேர்க் கப் ப டும் கலர் க ளின் அளவு, உணவு பாது காப் புத் துறை குறிப் பிட் டுள்ள அனு ம திக் கப் பட்ட அள வுக் குள் இருக்க வேண் டும். கார வகை க ளில் வண் ணங் கள் சேர்க் கக் கூ டாது. அவ் வாறு தெரி ய வந் தால் உரிய ஆய்வு நடத்தி சம் மந் தப் பட் ட வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
பணி யில் ஈடு ப டும் ஊழி யர் கள் தலைக் க வ சம், கையுறை, மேலங்கி ஆகி ய வற்றை அணிந் தி ருக்க வேண் டும். உண வுப் பொ ருட் களை திறந்த நிலை யில் பாது காப் பற்ற முறை யில் வைக் கக் கூ டாது. தொற்று நோயால் பாதிக் கப் பட் டுள்ள யாரை யும் பணி செய்ய அனு ம திக் கக் கூ டாது.
பொருட் களை தயா ரிக் கும் பணி யா ளர் கள் தூய் மை யான ஆடை கள் அணிந் தும், நகங் களை வெட்டி சுத் த மா க வும் இருக்க வேண் டும். பணி தொடங் கும் முன் பும், கழி வ றையை உப யோ கித்த பின் பும், ஒவ் வொரு முறை யும் சோப்பு போட்டு கையை கழுவ வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெய்யை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது.
இனிப்பு பல கா ரத்தை 7 நாளி லும், பாலில் தயா ரிக் கப் பட் டதை 3 நாளி லும், கார வ கை களை 20 நாளி லும் விற் பனை செய்ய வேண் டும். அதற்கு மேல் வைத்து விற் பனை செய் யக் கூ டாது. பாக் கெட் டு க ளில் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வதி தேதி, தொகுதி எண், தயா ரிப் பா ளர் முக வரி போன்ற விவ ரங் கள் குறிப் பிட வேண் டும். முக் கி ய மாக கால வ தி யான பொருட் களை கொண்டு பொருட் கள் தயா ரிக் கக் கூ டாது. இவ் வாறு அவர் பேசி னார்.

No comments:

Post a Comment