திண் டுக் கல், அக். 4:
திண் டுக் கல் பகு தி யில் பெய ர ள வில் செயல் ப டும் உணவு பாது காப் புத் து றை யால், உண வ கங் க ளில் தர மில் லாத உண வு களை மக் கள் வாங்கி பயன் ப டுத் தும் நிலை ஏற் பட் டுள் ள தாக புகார் எழுந் துள் ளது.
திண் டுக் கல் நகர் பகு தி யில் ஏரா ள மான உணவு தொடர் பான கடை க ளும், உண வ கங் க ளும் செயல் பட்டு வரு கின் றன. அன் றா டம் பல் வேறு ஊர் க ளைச் சேர்ந் த வர் கள் திண் டுக் கல் வரு கின் ற னர். தங் கள் வேலை முடிந்து செல் ப வர் கள், இங் குள்ள உண வ கங் க ளையே நாடு கின் ற னர். இவற் றில் பல உண வ கங் க ளில் தர மில் லாத உணவு வழங் கு வ தாக புகார் எழுந் துள் ளது.
இது கு றித்து கார்த் தி கை ரா ஜன் என் ப வர் கூறு கை யில் “ திண் டுக் கல் என் பது மாவட் டத் தின் தலை ந க ரா கும். இந் ந க ரைச் சுற் றி யுள்ள ஏரா ள மான கிரா மத்தை சேர்ந்த மக் கள் தங் க ளின் பல் வேறு தேவை களை பூர்த்தி செய்து கொள்ள வந்து செல்ல வேண் டிய சூழ் நிலை உள் ளது.
அப் படி இருக் கும் போது வந் த வர் கள் தங் க ளின் உணவு தேவை இங்கு உள்ள உண வ கங் க ளில் தான் சாப் பி டு கின் ற னர். ஆனால் உண வ கங் க ளில் தரம் இல் லாத உண வு களை வழங் கு கின் ற னர். இதற்கு சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் உண வ கங் களை முறை யாக ஆய்வு செய் யா ததே கார ண மா கும். இத னால் மக் கள் பணம் கொடுத்து அவர் க ளுக்கு தெரி யா மலே நோய் களை வாங்கி செல் லும் அபா யம் ஏற் பட் டுள் ள து” என் றார்.
உணவு என் பது மனி தர் க ளின் இன் றி ய மை யாத ஒன் றா கும். எனவே மக் க ளின் நல னில் அக் கறை கொண்டு இது போன்று செயல் ப டும் உண வ கங் களை உரிய ஆய்வு செய்து நட வ டிக்கை எடுக்க கலெக் டர் உத் த ர விட வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப்பு.
No comments:
Post a Comment