தர் ம புரி, அக்.16:
தர் ம புரி மாவட்ட நுகர் வோர் உரி மைப் பாது காப்பு சங்க தலை வர் அண் ணா மலை வெளி யிட் டுள்ள அறிக்கை: அயோ டின் சத் துப் பற் றாக் கு றை யால் கருக் க லை தல், மூளை வளர்ச்சி குறை பாடு, வளர்ச்சி குறை பாடு உள் ளிட் டவை ஏற் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது. இதற் காக உண வுக் குப் பயன் ப டுத் தப் ப டும் உப் பில் 10சத வீ தம் பிபி எம் அளவு தயா ரிப்பு நிலை யில் அயோ டின் இருக்க வேண் டும். விற் ப னைக்கு வரும் போது 15 சத வீ தம் பிபி எம் அள வுக்கு குறை யக் கூ டாது என உண வுப் பாது காப்பு சட் டத் தில் கூறப் பட் டுள் ளது. தர் ம பு ரி யில் ஆய்வு செய்த வகை யில், 130 கல் உப் புப் பொட் ட லங் கள், 28 தூள் உப் புப் பொட் ட லங் கள், 60 சுத் தி க ரிக் கப் பட்ட உப் புப் பொட் ட லங் களை சேக ரித்து, திரு வா ரூர் மாவட்ட நுகர் வோர் பாது காப்பு மைய ஆய் வுக் கூ டத் துக்கு அனுப்பி வைத் தோம். இந்த ஆய் வில் போது மான அளவு அயோ டின் இல்லை என தெரி ய வந் துள் ளது. பெரும் பா லான கடை க ளில் அயோ டின் கலந்த உப்பு என அச் சி டப் பட்ட கவ ரில், சாதா ரண உப்பு அடைத்து விற் பனை செய் யப் ப டு வ தும் தெரி ய வந் துள் ளது. எனவே உணவு பாது காப்பு அலு வ லர் கள் கண் கா ணித்து, துரித நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு அறிக் கை யில் கூறப் பட் டுள் ளது.
No comments:
Post a Comment