ராம நா த பு ரம், செப்.7:
ராம நா த பு ரம் நகர் பகு தி யில் 50க்கும் மேற் பட்ட பெரிய ஓட் டல் க ளும், 100க்கும் மேற் பட்ட சிறிய ஓட் டல் க ளும், 200க்கும் மேற் பட்ட ரோட் டோர கடை க ளும் உள் ளன. மாவட் டத்தை சுற் றி லும் உள்ள மக் கள் பல் வேறு தேவை க ளுக்கு தினந் தோ றும் ராம நா த பு ரம் வர வேண் டி யுள் ளது. இது த விர மதுரை-ராமேஸ் வ ரம் தேசிய நெடுஞ் சா லை யில் ராம நா த பு ரம் அமைந் துள் ள தால் ஏரா ள மான சுற் றுலா பய ணி க ளும் தின மும் ராம நா த பு ரம் வந்து செல் கின் ற னர். அவ் வாறு வரும் பொது மக் கள் காலை, பகல், இரவு நேரங் க ளில் ஓட் டல் களை நாடு கின் ற னர்.
ஆனால் சில ஓட் டல் க ளில் சுத் தம் செய் யப் ப டாத மேஜை, கழு வப் ப டாத கிளாஸ், தூசி க ளு டன் குடி நீர் தொட்டி, வாழை இலை இல் லா மல் பிளாஷ் டிக் பேப் ப ரில் உணவு, மட் ட மான சாம் பார், சட்னி, சால்னா வழங் கப் ப டு கி றது. பல ஓட் டல் க ளில் உணவு தயா ரா கும் இடங் கள் சுகா தா ர மற்ற நிலை யில் உள் ளன. பாத் தி ரங் களை கழு வு வது கிடை யாது. வடை, சிக் கன் வறு வ லுக்கு பயன் ப டும் எண் ணெய் பல முறை பயன் ப டுத் தப் ப டு கி றது. சிறிய ஓட் டல் க ளில் இட்லி ரூ.8, புரோட்டா ரூ.10 என விற் பனை செய் யும் உரி மை யா ளர் கள் சுகா தா ரத்தை பற்றி கவ லை ப டு வதே கிடை யாது.
இது போன்ற மட் ட மான உண வு க ளி னால் ஏற் ப டும் பாதிப் பு களை பொது மக் கள் உணர்ந் தா லும் வேறு வழி யில் லா மல் சாப் பிட்டு செல் கின் ற னர். இத னால் உடன் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் ஓட் டல் க ளில் சோதனை செய்து, தவறு செய் வோர் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டு மென்று பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
காவ னுரை சேர்ந்த செபஸ் தி யான் கூறு கை யில், குறிப் பிட்ட சில ஓட் டல் களை தவிர மற்ற அனைத் தி லும் சுகா தா ரம் குறை வா கவே உள் ளது. பஸ் ஸ்டாண்டு அருகே பல ஓட் டல் க ளில் சுகா தார சீர் கேட் டால் நுழை யவே அரு வ ருப் பாக உள் ளது. சாலை யோர கடை க ளில் நிலை குறித்து கேட் கவே வேண் டாம். சுகா தா ர மற்ற முறை யில் மட் டன், கோழி, மீன் வரு வல், காடை, ரத் தப் பொ றி யல் வகை கள் தயார் செய் யப் ப டு கின் றன. சுக தா ரத் துறை அதி கா ரி கள் மெத் த னப் போக்கை கைவிட்டு பொது மக் க ளின் நலன் கருதி நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று கூறி னார்.
சுகா தா ரத் துறை அதி கா ரி கள் கூறு கை யில், நக ரில் சுகா தா ரம் குறித்து அவ் வப் போது தீடீர் சோதனை நடத்தி வரு கி றோம். பொது மக் க ளின் நலன் கருதி விரை வில் சுகா தா ரம் இல் லாத டிபன் சென் டர், ஓட் டல் கள் மீது உரிய நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் ற னர்.
No comments:
Post a Comment