சாத் தூர், செப். 24:
ஓட் ட லில் சால் னா வுக்கு பூச்சி விழுந்த முந் திரி பருப்பை பயன் ப டுத் திய ஓட் டல் உரி மை யா ள ருக்கு ஒரு நாள் சிறை தண் ட னை யும், ரூ.5 ஆயி ரம் அப ரா த மும் விதித்து நீதி மன் றம் தீர்ப் ப ளித் தது.
சாத் தூர் மெயின் ரோட் டில் உள்ள ஓட் டல் க ளில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் கடந் தாண்டு சோதனை நடத் தி னர். அப் போது தனி யார் ஓட் டல் ஒன் றில் சால்னா தயா ரிக்க பூச்சி விழுந்த முந் திரி பருப்பு மற் றும் கெட் டுப் போன முந் திரி பருப்பு பயன் ப டுத் தி யதை கண் டு பி டித் த னர். முந் திரி பருப்பு மாதி ரியை திரு நெல் வேலி அரசு உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு ஆய் விற்கு அனுப் பப் பட் டது. பரி சோ த னை யில் முந் திரி பருப் பில் உயி ருள்ள செத்த பூச் சி கள் இருப் ப தும் தெரி ய வந் தது. அதனை தொடர்ந்து ஓட் டல் உரி மை யா ளர் சுரேஷ் கு மார் மீது சாத் தூர் கோர்ட் டில் உணவு பாது காப்பு அலு வ லர் நாரா ய ணன் வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசா ரித்த நீதி பதி கீதா, ஓட் டல் உரி மை யா ளர் சுரேஷ் கு மா ருக்கு ரூ.5 ஆயி ரம் அப ரா த மும், ஒரு நாள் சிறை தண் ட னை யும் விதித்து நேற்று தீர்ப் ப ளித் தார்.
No comments:
Post a Comment