சேலம், செப்.6:
தமி ழ கத் தில் அதி கா ரி கள் துணை யு டன் பெரிய சேகோ பேக் டரி அதி பர் கள், திட் ட மிட்டு ஜவ் வ ரிசி தட் டுப் பாட்ைட உரு வாக் கு வ தா க வும், இதற் காக 50 ஆயி ரம் மூட் டை களை வெளி மா நில குடோன் க ளில் பதுக்கி வைத் தி ருப் ப தா க வும் பர ப ரப்பு புகார் எழுந் துள் ளது.
தமி ழ கத் தில் சேலம், விழுப் பு ரம், கட லூர், தர் ம புரி, பெரம் ப லூர் மற் றும் புதுக் கோட்ைட உள் ளிட்ட மாவட் டங் க ளில் மர வள்ளி கிழங்கு பிர தான பயி ராக பயி ரி டப் ப டு கி றது. மித மான மழை யில் கூட சாகு படி செய்ய முடி யும் என் பதே மர வள் ளி யின் சிறப்பு. 10 மாத பயி ரான மர வள்ளி பணப் ப யிர் என்று குறிப் பி டப் ப டு கி றது. சேகோ பேக் ட ரி க ளில் மர வள்ளி ஸ்டார்ச் மாவாக அரைக் கப் பட் டும், ஜவ் வ ரி சி யாக தயா ரிக் கப் பட் டும் வெளி மா நி லங் க ளுக்கு அனுப் பப் ப டு கி றது. சில வரு டங் க ளுக்கு முன்பு 73 கிலோ எடை கொண்ட ஜவ் வ ரிசி மூட்டை ₹800க்கு விற் கப் பட் டது. 2 வரு டங் க ளுக்கு முன்பு, தமி ழ கத் தில் இருந்து அனுப் பப் ப டும் ஜவ் வ ரி சி யில் கலப் ப டம் இருப் ப தாக கூறி, வட மா நில வியா பா ரி கள் வாங்க மறுத் த னர். இத னால் நூற் றுக் க ணக் கான டன் ஜவ் வ ரிசி ேதங் கி யது.
தற் போது மூட்டை ஜவ் வ ரிசி ₹200க்கு விற் கப் ப டும் நிலை உரு வா கி யுள் ளது. இதன் எதி ரொ லி யாக தமி ழ கத் தில் கடந்த சில வரு டங் க ளாக 25 லட் சம் ஏக் க ரில், பயி ரி டப் பட்ட மர வள் ளி யின் சாகு படி பரப்பு, நடப் பாண் டில் 6 லட் சம் ஏக் க ராக சுருங் கி யுள் ளது. இந் நி லை யில் ஜவ் வ ரிசி தயா ரிப் பில் ஈடு பட் டுள்ள பெரிய ஆலை அதி பர் கள், உண வுப் பாது காப் புத் துறை அதி கா ரி க ளு டன் கூட் டணி அமைத்து செயற் கை யான தட் டுப் பாட்டை ஏற் ப டுத்த முயற்சி மேற் கொண் டுள் ள தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது. இதன் பின் ன ணி யில் அதி கா ரி கள் கொடுத்த குடைச் சல் கார ண மாக தமி ழ கத் தில் செயல் பட்ட 250 சிறிய ஜவ் வ ரிசி ஆலை கள் மூடப் பட் டுள் ள தாக பர ப ரப்பு புகார் கூறப் ப டு கி றது.
இது கு றித்து தமிழ் நாடு சிறு சேகோ பேக் ட ரி கள் சங்க மாநில நிர் வா கி கள் கூறி ய தா வது:
தமி ழ கத் தில் மர வள்ளி கிழங்கு அரைத்து ஜவ் வ ரிசி தயா ரிக் கும் 425 சேகோ பேக் ட ரி கள் செயல் பட் டது. இதில் பெரிய பேக் ட ரி கள் 5, நடுத் தர பேக் ட ரி கள் 40, சிறிய பேக் ட ரி கள் 250. இந்த 250 சிறிய சேகோ ேபக் ட ரி க ளும், கடந்த ஒரு வரு ட மாக மூடிக் கி டக் கி றது. கிழங்கு மாவில் வெண் மைக் காக கலப் ப டம் செய் வ தாக கூறி, உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் சோதனை என்ற பெய ரில் ெகாடுத்த டார்ச் சரே இதற்கு கார ணம். ஆனால், அர சி யல் கட் சி க ளில் உள் ள வர் கள் நடத் தும் பெரிய ஆலை க ளில் மட் டும் எந்த சோத னை யும் நடக் க வில்லை. சிறிய பேக் ட ரி கள் மூடப் பட் ட தால் சாகு படி செய்த கிழங் கு களை, பெரிய ஆலை க ளுக்கு, அவர் கள் கேட் கும் விலைக்ேக கொடுக்க வேண் டிய கட் டா யம் விவ சா யி க ளுக்கு ஏற் பட் டுள் ளது. மர வள் ளியை சொற்ப விலைக்கு வாங்கி, ஜவ் வ ரிசி தயா ரித்து வெளி மா நில குடோன் க ளில் அடைத்து வைத் துள் ள னர். பெரிய ஆலை அதி பர் க ளும், உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளும் கூட் டணி அமைத்து செயற் கை யான தட் டுப் பாட்டை உரு வாக்க திட் ட மிட் டுள் ள னர்.
சில மாதங் க ளுக்கு முன்பு நாமக் கல், வெண் ணந் தூர் போன்ற பகு தி க ளில் உள்ள குடோன் க ளில் 2 ஆயி ரம் மூட்ைட ஜவ் வ ரிசி பதுக்கி வைக் கப் பட் டி ருந் தது வணி க வ ரித் து றை யின் சோத னை யில் கண்டு பிடிக் கப் பட் டது. எங் க ளுக்கு கிடைத்த தக வல் க ளின் படி, வெளி மா நில குடோன் க ளில் 50 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட ஜவ் வ ரிசி மூட்ை ட கள் பதுக்கி வைக் கப் பட் டுள் ளது. எனவே, அதி கா ரி கள் இது குறித்து முழு மை யாக ஆய்வு செய் ய வேண் டும். இவ் வாறு நிர் வா கி கள் கூறி னர்.
No comments:
Post a Comment