திரு வண் ணா மலை, ஆக.19:
திரு வண் ணா மலை மாவட் டத் தில் அங் கீ கா ரம் பெற்ற 25 குடி நீர் பாட்டி தண் ணீர் தயா ரிக் கும் நிறு வ னங் கள் செயல் ப டு கின் றன.
ஆனால், இந்த நிறு வ னங் கள் சுகா தா ரத் துறை அறி வித் துள்ள விதி மு றை களை முழு மை யாக பின் பற் று வ தில்லை, உற் பத்தி தேதி, காலா வதி தேதி ஆகி ய வற்றை குடி நீர் பாட் டில் கள் மற் றும் கேன் க ளில் அச் சி டு வ தில்லை என தொடர்ந்து புகார் கள் குவிந்து வரு கின் றன.
இது தொ டர் பாக, திரு வண் ணா மலை வேங் கிக் கால் பகு தி யில் உள்ள ஒரு குடி நீர் கம் பெ னிக்கு சமீ பத் தில் சீல் வைக் கப் பட் டது. நேற்று முன் தி னம் வந் த வா சி யில் உள்ள ஒரு கம் பெ னி யில் ஏரா ள மான போலி குடி நீர் பாட் டில் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
இந் நி லை யில், திரு வண் ணா ம லை யில் குடி நீர் பாது காப்பு விழிப் பு ணர்வு கூட் டம் நேற்று நடந் தது. இதில், மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா, நகர உணவு பாது காப்பு அலு வ லர் கைலாஷ், வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சுப் பி ர ம ணி யன் மற் றும் தனி யார் குடி நீர் சுத் தி க ரிப்பு நிறு வன உரி மை யா ளர் கள் உட் பட பலர் கலந் து கொண் ட னர்.
அப் போது, மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் ராஜா பேசு கை யில், ‘குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யங் களை நடத் து வோர், அதற் கான விதி மு றை களை முறை யாக பின் பற்ற வேண் டும். சுகா தார குறை பாடு கண் ட றி யப் பட் டால், சம் பந் தப் பட்ட கம் பெனி மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
விற் ப னைக்கு அனுப் பப் ப டும் அனைத்து குடி நீர் கேன் க ளி லும் உற் பத்தி தேதி குறிப் பி டு வது அவ சி யம்’ என் றார்.
No comments:
Post a Comment