திருப் பூர்,ஆக.25:
தமி ழக அரசு தடை விதித் துள்ள போதி லும் திருப் பூ ரில் பல பகு தி க ளில் புகை யிலை பொருட் கள் விற் பனை அமோ க மாக நடக் கி றது.
உடல் நலத் துக்கு கேடு விளை விக் கும், பான் ம சாலா, குட்கா உள் ளிட்ட புகை யிலை பொருட் களை விற் பனை செய் ய வும், இருப்பு வைத் தி ருக் க வும், உணவு பாது காப்பு சட் டத் தின் படி தமி ழக அரசு தடை விதித் துள் ளது.
இப் பொ ருட் கள் விற் பனை மற் றும் இருப்பு குறித்து கண் கா ணித்து நட வ டிக்கை எடுக்க கலெக் டர் தலை மை யில் கமிட்டி அமைக் க வும் அரசு உத் த ர விட் டது.
அதன் படி திருப் பூர் மாவட் டத் தில் கலெக் டர் தலை மை யில் குழு அமைக் கப் பட் டது. இருப் பி னும் அதி கா ரி கள் சோதனை நடத் தா மல் சுணக் கம் காட் டு வ தால், பெரும் பா லான கடை க ளில் புகை யிலை பொருட் கள் தாரா ள மாக விற் ப னை யா கி றது. 5 ரூபாய் விலை யுள்ள புகை யிலை பொருட் கள், 10 ரூபாய் வரை விற் கப் ப டு கி றது.
திருப் பூர் புற ந கர் பகு தி க ளான முத லி பா ளை யம், சிட்கோ, காசி பா ளை யம், கோவில் வழி ஆகிய பகு தி க ளில் பனி யன் நிறு வ னங் கள் அதி க ள வில் உள் ளன. பீகார், மேற் கு வங் கம், ஒடிசா, அசாம் போன்ற வெளி மாநில தொழி லா ளர் கள் அதி க ள வில் தங்கி வேலை செய் கின் ற னர். இவர் கள் பெரும் பா லும் புகை யிலை பொருள் நுகர் வதை வாடிக் கை யாக கொண் டுள் ள னர். புற ந கர் பகு தி யாக இருப் ப தால், அங் குள்ள கடை க ளில் , பான் ம சாலா, குட்கா, உள் ளிட் டவை, தங் கு த டை யின்றி கிடைக் கி றது. இதை ஆய்வு செய்து, தடுக்க வேண் டிய உணவு பாது காப்பு அதி கா ரி கள் மற் றும் போலீ சார் மெத் த ன மாக உள் ள னர்.
No comments:
Post a Comment