கோத் த கிரி ஆக. 4:
கோத் த கிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி அரசு பள் ளி யில் நேற்று சுகா தா ரத் துறை சார் பில் டெங்கு காய்ச் சல் குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற் றது. அங்கு பங் கேற்ற பெற் றோர் பள் ளிக்கு அரு கா மை யில் கிராம பகு தி க ளில் உள்ள கடை க ளில் அர சால் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள், காலா வ தி யான குளிர் பா னங் கள், சாக் லேட் மற் றும் உணவு வகை கள் விற் பனை செய் யப் ப டு வ தாக சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் புகார் தெரி வித் த னர். இந்த புகா ரின் பேரில் நெடு குளா வட் டார மருத் துவ அலு வ லர் ராஜேஷ், மேற் பார் வை யா ளர் மணி கண் டன், அடங் கிய குழு வி னர் ஓம் நகர் மற் றும் எஸ்.கைகாட்டி பகு தி க ளில் உள்ள கடை க ளில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அப் போது ரூ.10 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உணவு பொருட் கள், தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் களை அதி கா ரி கள் கைப் பற் றி ய து டன் பொது மக் கள் முன் னி லை யில் அவை எரித்து அழிக் கப் பட் டன.
No comments:
Post a Comment