விழுப் பு ரம், ஆக. 26:
பிரட் தயா ரிப் பின் போது தடை செய் யப் பட்ட புற் று நோய் உண் டாக் கும் பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது என்று பேக்கரி உரி மை யா ளர் க ளுக்கு மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் எச் ச ரிக்கை விடுத் துள் ளார்.
விழுப் பு ரம் நக ரில் பேக் கரி தயா ரிப் பா ளர் கள் மற் றும் விநி யோ கஸ் தர் கள் சில் லரை விற் ப னை யா ளர் க ளுக்கு பேக் கரி பொருட் கள் தயா ரிப்பு விழிப் பு ணர்வு கூட் டம் மாவட்ட உண வு பா து காப் புத் துறை சார் பில் அதன் அலு வ ல கத் தில் நடந் தது. இக் கூட் டத் திற்கு தலைமை தாங் கிய உண வு பா து காப்பு நிய மன அலு வ லர் வர லட் சுமி பேசு கை யில், பிரட் தயா ரிப் பின் போது பொட் டா சி யம் புரே மிட், பொட் டா சி யம் லோடிட் பயன் ப டுத் து வது தடை வி திக் கப் பட் டுள் ளது. இதனை கலந்து தயா ரித் தால் பொது மக் க ளுக்கு புற் று நோய் களை ஏற் ப டுத் தும் என் ப தால் இப் பொ ருட் கள் பயன் ப டுத்த தடை வி திக் கப் பட் டுள் ளது. இதனை மீறி பிரட் டில் இப் பொ ருட் களை சேர்த் தால் சம் பந் தப் பட் ட வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
மேலும் குழந் தை கள் விரும்பி சாப் பி டும் ஜாம், ஜெல்லி போன்ற பொருட் க ளில் சைக் ளா மீட் பயன் ப டுத் தக் கூ டாது. பிரட் டில் பயன் ப டுத் தப் ப டும் மூலப் பொ ருட் க ளான எண் ணெய் மாவு போன் றவை தர மா ன தாக பயன் ப டுத்த வேண் டும். விழாக் கா லங் க ளில் கூடு தல் க வ னம் செலுத்தி தர மா ன தாக உற் பத்தி செய்ய வேண் டும். சுகா தா ர மான முறை யில் உண வுபொ ருட் களை தயா ரிக்க வேண் டும். மேலும் வண் ணப் பொ ருட் கள் அதி க ளவு பயன் ப டுத் து வதை தவிர்க்க வேண் டும். பாக் கெட் செய் யும் பிளாஸ்ட் க வர் 40 மைக் ரான் அள வுக்கு மேல் இருக் கக் கூ டாது. இவ் வாறு அவர் பேசி னார். நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் சங் க ர லிங் கம், சர வ ணன் மற் றும் விழுப் பு ரம் நக ராட் சிக் குட் பட்ட பேக்கரி உரி மை யா ளர் கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
No comments:
Post a Comment