விரு து ந கர், ஆக. 24:
விரு து ந க ரில் காலா வ தி யான குளிர் பா னங் கள், தின் பண் டங் களை உணவு பாது காப்பு அலு வ லர் கள் கடை க ளி லி ருந்து பறி மு தல் செய்து அழித் த னர்.
விரு து ந கர் பழைய பஸ் நிலை யம், புல் லா லக் கோட்டை ரோடு, புளு கா ணு ரணி ரோடு, பாவாலி ரோடு, நக ராட்சி அலு வ லக ரோடு பகு தி க ளில் உள்ள குளிர் பான கடை கள், பேக் க ரி கள், தின் பண் டங் கள் விற் பனை செய் யும் கடை க ளில் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் சாலே டி சன் தலை மை யில் அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர்.
கடை க ளில் குளிர் பா னங் க ளில் தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி கள் இல் லாத காலா வ தி யான குளிர் பா னங் களை கொட்டி அழித் த னர். திறந்த வெளி யில் விற் ப னைக்கு வைக் கப் பட்டு இருந்த வடை க ளில் பிளீ சிங் பவு டர் களை போட்டு அழித் த னர்.
தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி இல் லாத தின் பண் டங் களை பறி மு தல் செய்து எடுத்து சென் ற னர்.
பழைய பஸ் நிலை யம் எதிரே இருந்த டாஸ் மாக் கடை பாரில் ஆய்வு செய்த அதி கா ரி கள் அங் கி ருந்து தண் ணீர் பாக் கெட் டு கள், உணவு பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர். ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பொருட் கள் பறி மு தல் செய்து அழிக் கப் பட் ட தாக அதி கா ரி கள் தெரி வித் த னர். நட வ டிக் கை யின் போது உணவு பாது காப்பு அலு வ லர் ராஜேந் தி ரன், சுகா தார ஆய் வா ளர் குரு சாமி மற் றும் சுகா தார பணி யா ளர் கள் உட னி ருந் த னர்.
அதி கா ரி கள் கூறு கை யில், ‘தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதி யின்றி பொருட் கள், குளிர் பா னங் கள் விற் பனை செய் யக் கூ டாது. மீறி விற் பனை செய் தால் பறி மு தல் செய் வ து டன் கடை உரி மை யா ளர் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும். ஆய்வு தொடர்ந்து நடை பெ றும்’ என் ற னர்.
No comments:
Post a Comment