Aug 23, 2016

புகையிலை பொருட்கள் விற்பனை ஜோர்


வேலூர், ஆக.23:
வேலூ ரில் தடையை மீறி தொட ரும் புகை யிலை பொருட் கள் விற் பனை ஜோராக நடந்து வரு கி றது. இதை கட் டுப் ப டுத்த பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பான் மசாலா, குட்கா மற் றும் புகை யிலை பொருட் கள் விற் பனை செய்ய அரசு தடை விதித் தது. ஆனால் பெரும் பாலான கடை க ளில் குட்கா, பான் மசாலா, புகை யிலை உள் ளிட்ட போதை பொருட் கள் விற் பனை நடை பெற்று வரு கி றது என்று வேண்டுமென குற் றச் சாட் டு கள் எழுந் துள் ளன.
வேலூ ரில் புதிய பஸ் நிலை யம், பழைய பஸ் நிலை யம், சுண் ணாம் பு கார தெரு, மெயின் பஜார், காந் தி ரோடு உள் ளிட்ட பல இடங் க ளில் உள்ள கடை க ளில் இன் னும் புகை யிலை பொருட் கள் மறை மு க மாக விற் பனை செய் யப் ப டு கி றது. இதனை கட் டுப் ப டுத்த முடி யா மல் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் தவிக் கின் ற னர்.இந் நி லை யில் கடந்த 19ம் தேதி காந்தி ரோட் டில் உள்ள 12 கடை க ளில் நடத் திய திடீர் சோத னை யில் விற் ப னைக் காக மறைத்து வைத் தி ருந்த ₹15 ஆயி ரம் மதிப் புள்ள புகை யிலை பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
தொடர்ந்து கடை க ளில் தடையை மீறி புகை யிலை பொருட் கள் விற் ப னைக்கு வைக் கப் பட் டி ருந் தால் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர். புகை யிலை பொருட் களை விற் பனை செய் வதை தடுக்க அதி கா ரி கள் துரித நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

No comments:

Post a Comment