மார்த் தாண் டம், ஆக.7:
பொது மக் க ளுக் காக விற் கப் ப டும் உணவு பொருட் கள் தர மா க வும், சுகா தா ர மா க வும், கலப் ப ட மின் றி யும், பாது காப் பா க வும் இருக்க வேண் டும் என்று அரசு தரப் பில் வலி யு றுத் தப் பட்டு வரு கி றது. இதை உறுதி செய் யும் வகை யில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் கடை கள் மற் றும் ஓட் டல் க ளில் திடீர் ஆய்வு செய்து கண் கா ணித்து வரு கின் ற னர்.
ஆனால் நாகர் கோ வில், தக் கலை, மார்த் தாண் டம் உட் பட குமரி மாவட் டத் தின் முக் கிய பகு தி க ளில் பல கடை க ளி லும் பாது காப் பற்ற வகை யி லும், சுகா தா ர மின் றி யும், காலா வதி ஆன உணவு பொருட் க ளும் விற் கப் ப டு கின் றன. சில ஓட் டல் க ளி லும் சுகா தா ர மற்ற வகை யில் தயா ரிக் கப் பட்ட உணவு பொருட் களே பரி மா றப் ப டு கின் றன என்ற குற் றச் சாட் டும் உள் ளது.
பல டீக் க டை க ளில் கலப் பட தேயிலை பயன் ப டுத் தப் ப டு வ தா க வும் கூறப் ப டு கி றது. கலப் பட பொருட் க ளும் சில கடை க ளில் விற் கப் ப டு வ தாக கூறப் ப டு கி றது. பல இடங் க ளில் திறந்த நிலை யில் பாது காற்ற வகை யில், ஈக் கள் மொய்க் கும் உணவு பண் டங் க ளும் விற் கப் ப டு கின் றன.
உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் ஆய்வு செய்து நட வ டிக்கை மேற் கொள் ளா ததே இதற்கு கார ணம். மாம் பழ சீசன் நேரங் க ளில் கூட, குமரி மேற்கு மாவட்ட பகு தி க ளில் கல் வைத்து விற் கப் பட்ட மாம் ப ழங் களை அதி கா ரி கள் சோதனை நடத்தி பறி மு தல் செய் ய வில்லை என வும் பொது மக் கள் தெரி விக் கின் ற னர்.
எனவே, இந்த விஷ யத் தில் மாவட்ட நிர் வா கம் உட னடி நட வ டிக்கை மேற் கொள்ள வேண் டும். சுகா தா ர மற்ற, காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் களை திடீர் ஆய் வு கள் நடத்தி பறி மு தல் செய்ய, சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் முன் வர வேண் டும். தொடர்ந்து நட வ டிக்கை மேற் கொண்டு, பொது மக் கள் நலன் காக்க வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
No comments:
Post a Comment