காஞ் சி பு ரம், ஆக.17:
தின க ரன் செய்தி எதி ரொ லி யால் காஞ் சி பு ரம் நக ரில் மாவட்ட நிய மன உணவு பாது காப் புத் துறை அதி காரி அதி ரடி சோதனை நடத்தி காலா வ தி யான வாட் டர் பாட் டில் கள் மற் றும் உணவு பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
காஞ் சி பு ரத் தில் பஸ் நிலை யம், பெரிய காஞ் சி பு ரம் ரயில்வே சாலை ஆகிய பகு தி க ளில் குடி நீர் உள் ளிட்ட பல் வேறு வியா பா ரம் நடந்து வரு கி றது. இங் குள்ள கடை க ளில் விற் கப் ப டும் தண் ணீர் பாட் டில் கள், தண் ணீர் பாக் கெட், கேன் தண் ணீர் உள் ளிட் டவை தர மற்ற முறை யில் விற் ப தாக புகார் எழுந் தது. இது கு றித்து தின க ரன் நாளி த ழில் விரி வான செய்தி கடந்த 15ம்தேதி வெளி யி டப் பட் டது.
இதன் எதி ரொ லி யால் காஞ் சி பு ரம் மாவட்ட நிய மன உணவு பாது காப் புத் துறை அலு வ லர் எ.ராம கி ருஷ் ணன் மற் றும் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் ராம கி ருஷ் ணன், பால சுப் பி ர ம ணி யன், விமல் விநா ய கம், தம் பி துரை, அரசு, வேல வன், ரவிச் சந் தி ரன் உள் ளிட்ட 10 பேர் கொண்ட குழு வி னர் நேற்று காஞ் சி பு ரம் பஸ் நிலை யத் தி லுள்ள கடை க ளில் அதி ரடி சோதனை நடத் தி னர்.
அப் போது தயா ரிப்பு தேதி யான முன் தேதி யிட்ட வாட் டர் பாட் டில் கள், குளிர் பா னங் கள், தயிர் பாக் கெட் கள், பிரிட் ஜில் வைக் கப் பட் டி ருந்த 50 கிலோ சிக் கன், பான் ம சாலா, புகை யிலை என ₹5 லட் சம் மதிப் புள்ள பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர். பறி மு தல் செய் யப் பட்ட 50 கடை க ளின் உரி மை யா ளர் க ளுக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது. இனி காலா வ தி யான தர மற்ற பொருட் களை விற் கக் கூ டாது என வும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. இச் சம் ப வம் காஞ் சி பு ரம் பஸ் நி லை யத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது.
No comments:
Post a Comment