கோவை, ஆக.6:
கோவை மாவட் டத் தில் கலப் பட டீதூள் குறித்து நூறு பேக் க ரி க ளில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் அதி ரடி ஆய்வு நடத் தி னர். இதில், சுகா தா ர மற்ற முறை யில் பேக் கரி பொருள் தயார் செய்த ஒரு பேக் க ரிக்கு ரூ5 ஆயி ரம் அப ரா தம் விதிக் கப் பட் டுள் ளது.
கோவை மாவட் டத் தில் கடந்த சில மாதங் க ளாக கலப் பட டீதூள் தொடர் பான புகார் கள் அதி க ள வில் உணவு பாது காப்பு துறைக்கு வந் தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அதி காரி விஜய் உத் த ர வின் பேரில் உண வுத் துறை அதி கா ரி கள் கலப் பட டீதூள் குறித்து கடந்த ஒரு வா ர மாக நகர் மற் றும் புற ந கர் பகு தி க ளில் ஆய்வு பணியை மேற் கொண்டு வரு கின் ற னர்.
அதன் படி, டீக் கடை, பேக் கரி உள் ளிட்ட அனைத்து கடை க ளி லும் ஆய்வு செய்து வரு கின் ற னர். தற் போது அதி கா ரி கள் மாதி ரி களை சேக ரித்து ஆய் வுக்கு அனுப் பி யுள் ள னர். தற் போது வரை 100 பேக் க ரி க ளில் ஆய்வு நடத் தப் பட் டுள் ளது. தொடர்ந்து அனைத்து பேக் க ரி க ளி லும் ஆய்வு நடத் தப் ப ட வுள் ளது. மேலும், நீலாம் பூர் பகு தி யில் உள்ள பேக் கரி ஒன் றில் நடத் தப் பட்ட ஆய் வின் போது சுகா தா ர மற்ற கேக், பிஸ் கெட், பன் உள் ளிட்ட பேக் கரி பொருட் கள் தயா ரிப் பது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து சம் மந் தப் பட்ட பேக் க ரிக்கு அதி கா ரி கள் நோட் டீஸ் அளித் த னர். இதற்கு உரிய பதில் அளிக் காத கார ணத் தி னா லும், சுகா தார மற்ற பொருட் கள் தயா ரித்த கார ணத் தி னால் பேக் க ரி யின் மீது வழக்கு தொட ரப் பட்டு ரூ5 ஆயி ரம் அப ரா தம் விதிக் கப் பட் டது.
இது தவிர, தண் ணீர் கேன் தொடர் பாக எழுந்த புகார் க ளின் மீதும் ஆய்வு நடத் தப் பட்டு வரு வ தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அதி காரி விஜய் தெரி வித் தார்.
No comments:
Post a Comment