சேலம், ஆக.21:
சேலம் மார மங் க லத் துப் பட் டி யில் தர மற்ற நிலை யில் பதுக்கி வைக் கப் பட் டி ருந்த 18,108 ஜவ் வ ரிசி மூட் டை களை பறி மு தல் செய்த அதி கா ரி கள், 2 குடோன் க ளுக்கு `சீல்’ வைத் த னர்.
சேலம் மார மங் க லத் து பட் டி யில் உள்ள 3 குடோன் க ளில் ஜவ் வ ரிசி பதுக்கி வைக் கப் பட் டி ருப் ப தாக மாவட்ட உணவு பாது காப் புத் துறை அதி கா ரி க ளுக்கு ரக சிய தக வல் கிடைத் தது. இதன் பே ரில், மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான உணவு பாது காப் புத் துறை ஆய் வா ளர் கள் அப் ப கு திக்கு விரைந்து சென்று, அங் குள்ள 2 குடோன் க ளில் சோதனை நடத் தி னர். இதில், அங்கு
18,108 ஜவ் வ ரிசி மூட் டை கள்(தலா 90 கிலோ எடை கொண் டது) பதுக்கி வைத் தி ருந் தது கண் டு பி டிக் கப் பட் டது. விசா ர ணை யில் தர மற்ற அந்த ஜவ் வ ரிசி மூட் டை கள் அதே பகு தி யைச் சேர்ந்த பர ம சி வம் என் ப வ ருக்கு சொந் த மா னது என் பது தெிரய வந் தது. இதை ய டுத்து, மஞ்சள் நிறத்தில் மாறிய ஜவ்வாிசிகள் கொண்ட மூட் டை களை பறி மு தல் செய்த அதி கா ரி கள், 2 குடோன் க ளுக் கும் `சீல்’ வைத் த னர்.
இது கு றித்து மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா கூறி ய தா வது:
மார மங் க லத் துப் பட் டி யில் பதுக்கி வைக் கப் பட் டி ருந்த தர மற்ற 18,108 ஜவ் வ ரிசி மூட் டை களை பறி மு தல் செய்து, 2 குடோன் க ளுக் கும் `சீல்’ வைக் கப் பட் டது. கைப் பற் றப் பட்ட ஜவ் வ ரி சி யின் மாதிரி எடுத்து, உணவு பகுப் பாய்வு கூடத் திற்கு சோத னைக் காக அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. ஜவ் வ ரிசி எப் போது தயா ரிக் கப் பட் ட து? என் பது உள் ளிட்ட விவ ரங் கள் இல்லை. இது தொ டர் பாக ஜவ் வ ரிசி மூட் டை க ளின் உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் கொடுக் கப் பட் டுள் ளது. மற் றொரு குடோ னை யும் திறந்து பார்த்து ஆய்வு செய்ய உள் ளோம். இவ் வாறு மாவட்ட உணவு பாது காப் புத் துறை நிய மன அலு வ லர் அனு ராதா தெரி வித் தார்.
No comments:
Post a Comment