திரு மலை, ஜூலை 5:
கர் நா டக மாநி லம், பெங் க ளூரை சேர்ந்த பக் தர் நர சிம் ம லு மூர்த்தி நேற்று திருப் பதி தேவஸ் தான உணவு பாது காப்பு மற் றும் தர துறை அதி கா ரி க ளி டம் கொடுத்த புகார் மனு வில் கூறி யி ருப் ப தா வது: உணவு பாது காப்பு மற் றும் தரச் சட் டம் 2006ன் படி கோயில் க ளில் பிர சா தம் தயா ரித்து வழங் கு வ தற்கு உரி மம் பெற் றி ருக்க வேண் டும்.
உரி மம் பெற வில்லை எனில் 6 மாத சிறை தண் டனை, ₹5 லட் சம் அப ரா தம் விதிக் கப் ப டும். கோயில் க ளில் பிர சா தம் செய் யும் இடத் தில் பணி பு ரி யும் தொழி லா ளர் கள் முடி விழாத அள விற்கு தலை க வ சம், கையுறை, காலுறை அணிந்து பணி செய்ய வேண் டும்.
மேலும், பிர சா தம் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வதி தேதி, பிர சா தம் தயார் செய்ய தேவை யான பொருட் கள் மற் றும் அதன் அள வு கள் குறிப் பிட வேண் டும். ஆனால் அதை எதை யும் தேவஸ் தா னம் பின் பற் று வ தில்லை. மேலும், பிர சா தம் தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டும் ஊழி யர் க ளுக்கு மாதம் ஒரு முறை மருத் துவ பரி சோ தனை செய் யப் ப டும். ஆனால், கோயி லில் உள்ள ஊழி யர் கள் அரை நிர் வா ணத் து டன் (மேல் சட்டை இல் லா மல்), பாது காப்பு கையுறை அணி யா மல் வெறும் கையில் பிர சா தத்தை தயா ரிக் கின் ற னர்.
கலி யுக தெய் வ மா க வும், உல கி லுள்ள அனைத்து இந்து மக் க ளின் ஆரா தனை தெய் வ மா க வும், 2வது வரு வாய் தரும் கட வு ளாக விளங் கும் வெங் க டேஸ் வர சுவாமி கோயில் பிர சா தத் தில் போல்டு, நட்டு, பான் ப ராக், கம்பி உள் ளிட்ட பொருட் கள் உள் ளது. இதற்கு தகுந்த நட வ டிக் கையை உணவு பாது காப்பு மற் றும் தர துறை யி னர் உட ன டி யாக எடுக்க வேண் டும் என அந்த மனு வில் தெரி வித் துள் ளார்.
No comments:
Post a Comment