ஊட்டி, ஜூலை 1:
அங் கன் வாடி மையங் களை தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும். சுகா தா ர மான முறை யில் உண வு களை தயா ரிக்க வேண் டும் என அங் கன் வாடி ஊழி யர் க ளுக்கு உணவு பாது காப் புத் துறை அறி வு றுத்தி உள் ளது.
உணவு பாது காப் புத் துறை சார் பில் ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட் டத் தின் கீழ் பணி பு ரி யும் பணி யா ளா ் க ளுக்கு உணவு பாது காப்பு மற் றும் தர நிா்ணய சட் டம் 2006 குறித்த விழிப் பு ணா ்வு முகாம் ஊட் டி யில் நடத் தப் பட் டது.
இதன் ஒரு ப கு தி யாக ஊட்டி மற் றும் கோத் த கிாி வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் முன் னி லை யில் ஊட் டி யில் உள்ள அம்மா உண வ கம், அங் கன் வாடி மையங் க ளில் உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டா் கலை வாணி ஆய்வு செய் தார்.தொடா்ந்து நடை பெற்ற விழிப் பு ணா ்வு முகா மில் நிய மன அலு வ லா் கலை வாணி பேசு கை யில், அங் கன் வாடி பணி யா ளா ் கள் அங் கன் வாடி மையங் களை தூய் மை யாக வைத் தி ருக்க வேண் டும். இருப்பு பதி வேட் டினை முறை யாக பரா மா ிக்க வேண் டும். காலா வ தி யான உணவு பொருட் களை பயன் ப டுத்த கூடாது.
சுத் த மான மற் றும் சுகா தா ர மான முறை யில் உண வு களை தயாா் செய் திட வேண் டும். உணவு அருந் து வ தற்கு முன் பும், பின் பும் குழந் தை க ளின் கைகளை சுத் த மாக கழு வு தல் வேண் டும். நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த குடி நீ ரையே குடிப் ப தற்கு உப யோ கித் தல் வேண் டும். உணவு மாதிாி எடுத்து முறை யாக பரா மா ிக்க வேண் டும்.
இது போன்று மாவட் டத் தில் உள்ள அனைத்து ஒருங் கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட் டத் தின் கீழ் பணி புா ி யும் பணி யா ளர் க ளுக்கு விழிப் பு ணா ்வு முகாம் நடத் தப் ப டும். உணவு பாது காப் புத் துறை மூலம் ஆய் வு க ளும் நடத் தப் ப டும். உணவு பாது காப்பு மற் றும் தர நிா்ணய சட் டத் தின் கீழ் மாவட் டத் தில் உள்ள அனைத்து அங் கன் வாடி மையங் க ளும் பதிவு செய் தல் வேண் டும் என் றார்.
No comments:
Post a Comment