Jul 21, 2016

நாகை மாவட்டத்தில் உணவக உரிமம் பெற ஆக. 4 வரை கெடு நீட்டிப்பு இதுவே கடைசி தவணை

நாகை, ஜூலை 21:
நாகை மாவட் டத் தில் உண வ கங் கள் உரி மம் பெற வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை கெடு நீட் டிக் கப் பட் டுள் ளது.
இது பற்றி கலெக் டர் பழ னிச் சாமி விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அமல் ப டுத் தப் பட் டுள்ள உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யச் சட் டம் 2006ன்படி உணவு வணி கம் செய் ப வர் கள் உணவு பாது காப்பு துறை யி ட மி ருந்து உரி மம் மற் றும் பதிவு சான்று பெற் றி ருக்க வேண் டும். உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள பல் வேறு சங் கங் கள் மத் திய அர சி டம் வைத்த வேண் டு கோ ளின் படி உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய உரி மம் மற் றும் பதி வுச் சான்று புதுப் பிப் ப தற் கான தேதியை கடைசி தவ ணை யாக வரு கிற ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீட் டித் துள் ளது. சட் டம் அம லுக்கு வந்து 5 ஆண் டு கள் நிறைவு பெற் றுள்ள நிலை யில் இனி காலக் கெடு நீட் டிப் ப தற்கு வாய்ப் பில்லை என் ப தால், நாகை மாவட் டத் தில் உணவு தொழி லில் ஈடு பட் டுள்ள அனை வ ரும் உரி மம் மற் றும் பதி வுச் சான்றை உட ன டி யாக உரிய கட் ட ணத்தை அரசு கரு வூ லத் தில் செலுத்தி ஆன் லை னில் விண் ணப் பித்து பெற் றுக் கொள்ள வேண் டும்.
எனவே தேனீர் கடை, உணவு விடுதி, பேக் கரி, பெட் டிக் கடை, சாலை யோர உணவு கடை கள், ஆடு, மாடு, கோழி உள் ளிட்ட இறைச் சிக் கடை, மீன் விற் பனை செய் வோர், காய் கறி விற் பனை செய் வோர், குடி நீர் உள் ளிட்ட அனைத்து மனித உணவு விற் பனை செய் ப வர் கள், சத் து ணவு கூடங் கள், அரசு மாணவ, மாண வி கள் விடுதி, அன் ன தான கூடங் கள், ஊட் டச் சத்து மையங் கள், டாஸ் மாக் கடை மற் றும் பார் கள், ரேஷன் கடை கள் உள் ளிட்ட அரசு மற் றும் தனி யார் நிறு வ னங் க ளும், உரி மம் மற் றும் பதி வுச் சான்று உட ன டி யாக பெற் றுக் கொள்ள வேண் டும்.
இது தொடர் பாக மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் தெட் சி ணா மூர்த் தியை 9443121501 என்ற எண் ணி லும், நாகை நக ராட்சி மற் றும் திரு ம ரு கல் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கனை 9442214055, சீர் காழி நக ராட்சி மற் றும் மயி லா டு துறை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சேகரை 9443985754, நாகை வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் மகா ரா ஜனை 9976559438, கீழ் வே ளூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சதீஸை 9786147236, மயி லா டு துறை நக ராட்சி மற் றும் குத் தா லம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் முத் தை யனை 9443485271 என்ற எண் ணி லும் தொடர்பு கொள் ள லாம்.
மேலும் கொள் ளி டம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் செந் தில் கு மாரை 9489007659, செம் ப னார் கோ வில் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் தவ பா லனை 9942693266, சீர் காழி வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சீனி வா சனை 9442575044, வேதா ரண் யம் நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் பால கு ருவை 9486719030, வேதா ரண் யம் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கோதண் ட பா ணியை 9942184685, தலை ஞா யிறு வட் டா ரம் மற் றும் கீழை யூர் வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் ஆண் டனி பிர புவை 9543697607 ஆகிய கைபேசி எண் க ளில் தொடர்பு கொண்டு விவ ரம் அறி ய லாம். இவ் வாறு கலெக் டர் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment