கோவை, ஜூலை 6:
கோவை உக் க டம் பகு தி யில் உள்ள குடோ னில் கார் பைடு கல் மூலம் பழுக்க வைக் கப் பட்ட 250 கிலோ மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை யி னர் நேற்று பறி மு தல் செய் த னர்.
கோவை ஜிஎம் நகர் பகு தி யில் அக் பர் என் ப வர், வாடகை குடோ னில் மாம் ப ழங் கள் விற் பனை செய்து வந் துள் ளார். இந்த குேடா னில் கார் பைடு கல் மூல மாக பழுக் க வைக் க பட்ட மாம் ப ழங் கள் இருப் ப தாக உணவு பாது காப் பு துறை அதி கா ரி க ளுக்கு புகார் வந் தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி விஜய் உத் த ர வின் பேரில் உண வுத் துறை அதி கா ரி கள் ரங் க நா தன், சண் மு கம், பழ னி சாமி மற் றும் முரு கே சன் ஆகி யோர் ஆய்வு செய் த னர்.
இதில், குடோ னில் 250 கிலோ மாம் ப ழங் கள் கார் பைடு கல் மூல மாக பழுக் க வைக் கப் பட்டு இருந் தது கண் ட றி யப் பட் டது. மேலும், 5 டன் அள வி லான மாம் ப ழங் களை பழுக்க வைக் கும் அள வி லான கால் சி யம் கார் பை டு கல் இருப் பது தெரி ய வந் தது. இதனை தொடர்ந்து உண வுத் துறை அதி கா ரி கள் கார் பைடு கல் மற் றும் மாம் ப ழங் களை பறி மு தல் செய் த னர். தொடர்ந்து குடோ னுக் கும் சீல் வைத் துள் ள னர்.
இந்த மாம் ப ழங் கள் வெள் ள லூர் குேடா னில் குழி தோண்டி புதைக் கப் ப டும் என உண வுத் துறை அதி கா ரி கள் தெரி வித் த னர்.
கோவை உக் க டம் ஜிஎம் நக ரில் கார் பைடு கல் மூலம் பழுக் க வைக் கப் பட் டி ருந்த மாம் ப ழங் களை உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நேற்று பறி மு தல் செய் த னர்.
No comments:
Post a Comment