விழுப் பு ரம் மாவட் டத் தில் உணவு பாது காப் புத் துறை செய லி ழந்து விட் ட தா க வும், இத னால் உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டம் என் பது அதி க ரித்து விட் ட தாக புகார் கள் எழுந் துள் ள ன. உண வுப் பொ ருட் க ளில் வெளிப் ப டை யா கவே கலப் ப டம் தொடர் பாக புகார் அளித் தா லும் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ ல கம் கண் டு கொள் ளா மல் அலட் சி ய மாக இருப் ப தாக கூறப் ப டு கி றது. மாவட்ட ஆட் சி யர் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந் துள் ளது.
மக் க ளுக்கு பாது காப் பான உணவை வழங்கி அவர் க ளின் நலத்தை காக்க உணவு பாது காப் புத் துறை ஏற் ப டுத் தப் பட் டுள் ளது. இதற் கென தனிச் சட் டங் கள் வகுக் கப் பட்டு 2006ம் ஆண்டு உண வு பா து காப்பு மற் றும் தரப் ப டுத் து தல் சட் டத் தின் கீழ் இந்த அமைப்பு உரு வாக் கப் பட் டுள் ளது. நாடு முழு வ தும் செயல் ப டுத் தப் ப டும் இந்த திட் டத் தின் தலைமை அலு வ ல கம் டெல் லி யி லும், துணை அலு வ ல கங் கள் சென்னை, மும்பை, கவு காத்தி, கல் கத்தா ஆகிய இடங் க ளில் உள் ளன. அந் தந்த மாநி லங் க ளில் ஆணை யர் தலை மை யில் இந்த துறை செயல் பட் டு வ ரு கி றது. தமி ழ கத் தில் 32 மாவட் டங் க ளி லும் மாவட்ட உண வு பா து காப்பு நிய ம ன அ லு வ லர் தலை மை யில் வட் டா ரத் திற்கு ஒரு உணவு பாது காப்பு அலு வ லர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர். தமி ழ கம் முழு வ தும் 584 பேர் உணவு பாது காப்பு பணி யில் ஈடு பட் டுள் ள னர். மக் கள் நலன் பாது காப் பில் அக் கறை கொண்டு அரசு இந்த திட் டத்தை கொண்டு வந் தது.
இதன் படி உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டம் செயல் ப வர் கள், தர மில் லாத பொருட் கள், காலா வ தி யான பொருட் கள் விற் பனை ஆகி ய வற்றை கண் டறிந்து கிரி மி னல் அல் லது சிவில் வழக்கு தொடர்ந்து அப ரா தமோ அல் லது சிறைத் தண்டனையோ விதிக் கும் வகை யில் இச் சட் டத் தில் இடம் உண்டு. அந் தந்த மாவட் டத் தி லும் மாவட்ட வரு வாய் அலு வ லர் மூலம் கலப் படம் செய் ப வர் களுக்கு அப ரா தம், தண்டனை வழங் கும் நீதி ப தி நிய மிக் கப் பட் டுள் ளார். இப் படி உண வுப் பொ ருட் க ளில் கலப் ப டத்தை தடுக்க மத் திய, மாநில அர சு கள் சிறப் பான திட் டத்தை செயல் ப டுத் தி னா லும் அதி கா ரி க ளின் அலட் சி யத் தால் விழுப் பு ரம் மாவட் டத் தில் மட் டும் இந்த துறை செய லி ழந்து கிடப் ப தாக குற் றச் சாட்டு எழுந் துள் ளது. மாவட்ட உண வு பா து காப்பு நிய மன அலு வ லர் விஜ ய லட் சுமி தலை மை யில் 15க்கும் மேற் பட் ட வர் கள் பணி யாற்றி வரு கின் ற னர்.
இத னி டையே மாவட்ட தலை ந க ரான விழுப் பு ரம் நக ரப் ப கு தி யி லேயே கலப் ப டப் பொருட் கள் விற் பனை அதி க ரித் துள் ளது. மார்க் கெட் வீதி க ளில் செயல் ப டும் பல கடை க ளில் காலா வ தி யான குளிர் பா னங் க ளும், கலப் பட ஆயில் கள் விற் பனை படு ஜோ ராக நடந்து வரு கின் றன. மேலும் கலப் பட எண் ணெய் க ளில் போலி யான லேபிள் களை ஒட்டி படிப் ப றி வில் லாத கிராம மக் க ளி டம் விற் பனை செய் யப் பட்டு வரு கின் றன. அவர் க ளும் தேதி, நிறு வ னத்தை பார்க் கா மல் விலை கு றைவு என்று அதனை வாங் கிச் செல் லும் அவல நிலை உள் ளது. இது கு றித்து பல் வேறு புகார் கள் குவிந் தா லும் அதி கா ரி கள் ஆய்வு செய்து உரிய நட வ டிக்கை எடுக் க வில்லை.
இது ஒ ரு பு ற மி ருக்க உண வு கங் க ளில் தர மற்ற உண வும் வழங் கப் பட்டு வரு கின் றன. குறிப் பாக பரோட்டா, சப் பாத்தி, குரமா போன்ற பொருட் கள் பிரிட் ஜி யில் வைத்து 2, 3 நாட் க ளுக்கு விற் பனை செய் யப் ப டு கி றது. பெருந் திட் ட வ ளா கம் அருகே, புதி ய பே ருந் து நி லை யம், மந் தக் கரை போன்ற பகு தி யில் செயல் பட் டு வ ரும் உண வ கங் க ளில் தான் இந்த கொடுமை அரங் கேறி வரு கின் றன. மேலும் தமி ழ கத் தில் பான் ம சாலா, குட் கா விற்கு தடை விதிக் கப் பட் ட போ தி லும் நக ரத் தில் எளி தாக இந் த பொ ருட் கள் கிடைக் கி றது. இதனை கட் டுப் ப டுத் த வேண் டி ய தும் உண வு பா து காப் புத் துறை யின் வேலை தான். ஆனால் நக ரப் ப கு தி க ளில் பெரும் பா லான கடை க ளில் இப் பொ ருட் கள் விற் பனை ஜோராக நடந்து வரு கின் றன. அது மட் டு மல் லா மல் மக் கள் அன் றா டம் உண வுப் பொ ருட் க ளில் பயன் ப டுத் தும் மளிகை பொருட் க ளி லும் கலப் ப டம் தலை தூக் கி யுள் ளது.
இதை யெல் லாம் பார்க் கும் போது உண வு பா து காப் புத் துறை சட் டம் இம் மா வட் டத் தில் விளக் கிக் கொள் ளப் பட் ட தா? அல் லது அதி கா ரி கள் செயல் ப டு கி றார் க ளா? என்ற சந் தே கம் மக் க ளி டையே எழுந் துள் ளது. இந் திட் டம் துவங் கப் பட்ட 2011ம் ஆண்டு முதல் விழுப் பு ரம் மாவட் டத் தில் நிய மிக் கப் பட்ட நிய ம ன அ லு வ லர் ஆறு மு கம் உரிய ஆய்வு நடத்தி பல வழக் கு கள் தொடர்ந்து கடை உரி மை யா ளர் க ளும் அப ரா த மும் விதித் தார். ஆனால் தற் போது வெளி மா வட் டத்தை சேர்ந்த பெண் அதி காரி ஒரு வர் நிய மிக் கப் பட் டுள் ளார்.
அவர் தின சரி பணிக்கு வரு வதே பிற் ப கல் 12 மணி யாகி விடு கி றது. மாலை யில் 4 மணிக்கு புறப் பட் டுச் செல் வ தால் எந்த ஆய் வுப் ப ணி க ளும் நடை பெ ற வில்லை, புகார் கள் மீதும் நட வ டிக்கை எடுக் க வில்லை என்ற குற் றச் சாட்டு எழுந் துள் ளது. தலைமை அதி கா ரி சரி யாக இல் லா த தால் அவ ருக்கு கீழ் பணி பு ரி யும் அதி கா ரி கள் கலப் பட கடை க ளில் தங் க ளின் தனி க வ னிப் பு க ளுக்கு அடி மை யாக இருக் கும் இடமே தெரி யா மல் உள் ள னர். இப் ப டிய செய லி ழந்து கிடக் கும் உண வு பா து காப் புத் து றையை முடுக் கி விட மாவட்ட ஆட் சி ய ரும், இந்த துறைக்கு நீதி ப தி யாக நிய மிக் கப் பட்ட மாவட்ட வரு வாய் அலு வ ல ரும் நேர டி யாக களத் தில் இறங் கிட வேண் டும் என்று மக் கள் எதிர் பார்க் கின் ற னர்.
No comments:
Post a Comment