ஆத் தூர், ஜூன் 8:
ஆத் தூர் பகு தி யில் உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் நடத் திய அதி ரடி சோத னை யில் 10 கிலோ போலி டீத் தூள் பறி மு தல் செய் யப் பட் டது.
ஆத் தூர் அருகே கொத் தாம் பாடி, செல் லி யம் பா ளை யம், கல் ப க னூர் ஆகிய கிரா மப் புற டீ கடை க ளில் போலி டீத் தூள் பயன் ப டுத் து வ தாக மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் அனு ரா தா விற்கு தக வல் கிடைத் தது. இத னை ய டுத்து நேற்று, வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோவிந் த ராஜ், சுந் த ர ராஜ், சந் தி ர சே க ரன், புஷ் ப ராஜ் ஆகி யோர் கொத் தாம் பாடி கிரா மத் தில் டீக் க டை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது டீக் க டை க ளில் பயன் ப டுத் தப் பட்ட டீத் தூள் போலி யா னது என தெரி ய வந் தது. இத னை ய டுத்து 10 கிலோ டீத் தூள் பறி மு தல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது. மேலும் டீக் க டைக் கா ரர் க ளி டம் உரிய அனு மதி பெற்ற தர மான தயா ரிப் பா ளர் க ளின் டீத் தூ ளையே பயன் ப டுத்த வேண் டும் என எச் ச ரிக்கை விடுத் த னர். பின் னர் அரு கி லி ருந்து பெட் டிக் க டை க ளில் அனு ம தி யின்றி விற் பனை செய் யப் பட்ட குட்கா பாக்கு ரகங் க ளும், புகை யிலை பொருட் க ளும் பறி மு தல் செய்து அழிக் கப் பட் டது.
No comments:
Post a Comment