அருப் புக் கோட்டை, ஜூன் 25:
அருப் புக் கோட்டை நக ராட்சி பகு தி யில் இயங்கி வரும் கடை க ளில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் திடீ ரென ஆய்வு நடத் தி னர்.
அருப் புக் கோட்டை நக ராட்சி பகு தி யில் உள்ள பேக் கரி, பல ச ரக்கு கடை, ஹோட் டல், மருந் துக் கடை ஆகி ய வற் றில் விரு து ந கர் மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் சாலோ டீ சன் மற் றும் உணவு பாது காப்பு அலு வ லர் பாண்டி, அவ ரது குழு வி னர் திடீர் ஆய்வு செய் த னர். அப் போது பல ச ரக்கு கடை க ளில் உணவு பாக் கெட் டு க ளின் மீது உணவு பாது காப்பு சட் டத் தின் படி உற் பத்தி தேதியோ, காலா வதி தேதியோ முறை யாக அச் சி டப் ப டாத கடை கள் மீதும், ஹோட் டல் க ளில் சுகா தா ரக் குறை கண் ட றி யப் பட்டு நட வ டிக்கை எடுத் த னர்.
மேலும் லைசென்ஸ் பெறா மல் மருந் துக் க டை கள் நடத்தி வரு வது கண் ட றி யப் பட்டு மேல் நட வ டிக் கைக்கு அனுப் பி னர். நக ராட்சி எல் லைக் குள் ஐஎஸ்ஐ பெறா மல் பொது மக் க ளுக்கு குடி நீர் விநி யோ கம் செய் து வ ரும் லாரி களை பிடித்து சோத னை யிட் ட னர்.
அதன் பின் ஐஎஸ்ஐ மற் றும் உணவு கட் டுப் பாடு உரிமை சான் றி தழ் வாங்க வேண் டும் என அறி வு றுத் தி னர். தொடர்ந்து ஐஎஸ்ஐ உணவு கட் டுப் பாடு சான் றி தழ் வாங் கா மல் குடி நீர் விநி யோ கம் செய் தால் குடி நீர் லாரி கள் பறி மு தல் செய் யப் ப டும் என எச் ச ரித் த னர்.
No comments:
Post a Comment