நாமக் கல், ஜூன் 29:
நாமக் கல் பகு தி க ளில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது.
தமி ழ கம் முழு வ தும் தடை செய் யப் பட்ட ஹான்ஸ், பான் ப ராக் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை அமோ க மாக நடந்து வந் தது. இதனை பயன் ப டுத் தும் மக் கள் வாய்ப் புற் று நோ யால் பாதிக் கப் பட்டு உயிர் இழந் த னர். இத னை ய டுத்து மத் திய அர சின் உத் த ர வுப் படி தமி ழ கம் முழு வ தும் புகை யிலை பொருட் கள் விற் ப னைக்கு தடை செய் யப் பட் டது.
அதே போல், சிக ரெட் உடல் நலத் திற்கு தீங்கு என்ற வார்த் தை யை யும், அதற்கு பயன் ப டுத் தும் படத் தை யும் பெரி தாக பொறிக் கப் பட வேண் டும் என விற் ப னை யா ளர் க ளுக்கு அரசு உத் த ர விட் டது. தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை செய் யும் கடை உரி மை யா ளர் கள் மீது அப ரா தம் உள் ளிட்ட நட வ டிக் கை களை மேற் கொள்ள மாந க ராட்சி, நக ராட்சி, சுகா தா ரத் து றை யி னர் முடுக் கி வி டப் பட் ட னர்.
இந்த உத் த ர வுக்கு பின் சில மாதங் கள் மட் டுமே தமி ழ கத் தில் புகை யிலை விற் பனை இல் லா மல் இருந் தது. நாள டை வில் பெரும் பா லான மாவட் டங் க ளில் ஹான்ஸ் விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது. இதே நிலை தான் நாமக் கல் மாவட் டத் தி லும் உள் ளது. நாமக் கல் பஸ் ஸ்டாண்ட், சேலம் ரோடு, திருச் செங் கோடு ரோடு, மேக் கல் நாய்க் கன் பட்டி, உடை யா பு தூர் உள் ளிட்ட மாவட் டத் தின் பெரும் பா லான பகு தி க ளில் உள்ள கடை க ளில் பகி ரங் க மா கவே புகை யிலை பொருட் கள், பாக் கு க ளின் விற் பனை நடந்து வரு கி றது.
இது கு றித்து சமூக ஆர் வ லர் கள் கூறு கை யில், நாமக் கல் மாவட் டத் தின் பெரும் பா லான பகு தி க ளில் ஹான்ஸ், மாணிக் சந்த், பான் ப ராக் உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது. தடை செய் யப் ப டும் முன் ரூ.10க்கு விற் ப னை யான ஹான்ஸ் தற் போது ரூ.25 முதல் விற் ப னை யா கி றது. இது கு றித்து பல முறை மாவட்ட நிர் வா கத் திற் கும், நக ராட்சி அதி கா ரி க ளுக் கும் புகார் தெரி வித் தும் எவ் வித நட வ டிக் கை யும் எடுக் க வில்லை. இத னால் நாமக் கல் மாவட் டத் தில் இளை ஞர் கள் புற் று நோ யால் பாதிக் கப் ப டும் அபா யம் உள் ளது. எனவே நாமக் கல் லில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் க ளின் விற் ப னையை தடுக்க சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும், என் ற னர்.
No comments:
Post a Comment