Jun 19, 2016

சமைத்தவுடன் உணவு மாதிரி வைக்க ேவண்டும் காலாவதியான பொருட்களை பயன்படுத்தக்கூடாது

பெரம் ப லூர்,ஜூன்19:
சத் து ணவு சமைத் த வு டன் உண வு மா தி ரியை பார் வைக்கு வைக் க வேண் டும். உண வுப் பொ ருள் எடுத்த விப ரங் களை பதி வே டு க ளில் பதி வு செய்ய வேண் டும். காலா வ தி யான பொருட் க ளைப் பயன் ப டுத் தவே கூடாது. சத் து ண வு மைய அமைப் பா ளர் க ளுக்கு கலெக் டர் நந் த கு மார் உத் த ர விட் டுள் ளார்.
தமி ழ க அ ர சின் சத் து ண வுத் திட் டத் தின் கீழ் பள்ளி மாணவ, மாண வி க ளுக்கு பள் ளிக ளில் வழங் கப் ப டும் சத் து ணவு செயல் மு றை கள் குறித் தும், சத் து ணவு அமைப்பா ளர் க ளின் பணி கள் குறித் தும் துணை வட் டா ர வ ளர்ச்சி அலு வ லர் கள்(சத் து ணவு) மற் றும் சத் து ணவு அமைப் பா ளர் க ளு டான ஆய் வுக் கூட் டம் பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கக் கூட் ட அ ரங் கில் நேற்று நடந் தது. கூட் டத் தில் கலெக் டர் நந் த கு மார் தலைமை வகித் துப் பேசி ய தா வது :
ஒவ் வொரு அமைப் பா ள ரும் மாண வர் க ளின் வரு கையை தலை மை யா சி ரி ய ரி டம் இருந்து காலை 10 மணிக் குள் பெற்று, குழந் தை கள் வரு கைப் பதி வேட்டை பதிவு செய்து உண வுப் பொருட் களை சமைக்க வேண் டும். வரு கைப் ப தி வேடு மற் றும் உண வுப் பொ ருட் கள் பதி வேடு காலை 10.30மணிக் குள் முடித் தி ருக்க வேண் டும். பதி வே டு க ளில் எடுக் கப் பட்ட உண வுப் பொ ருட் கள் விப ரத்தை முறை யா கப் பதிவு செய்து இருப் பு களை சரி பார்க்க வேண் டும்.
மேலும் மதி ய உ ணவு தயார் செய் யப் பட் ட வு டன் உண வின் மாதி ரியை எடுத்து பார் வைக்கு வைக்க வேண் டும். சுத் த மான தண் ணீ ரைக் கொண்டு மட் டுமே உணவு களை சமைக்க வேண் டும். காலை 9மணி மு தல் மதி யம் 2மணி வரை சத் து ண வுப் பணி யா ளர் கள் சத் து ணவு மையத் தில் இருக் க வேண் டும். சத் து ணவு மையங் க ளில் தோட் டங் கள் அ மைத்து காய் க றி களை சாகு படி செய் தும் பயன் ப டுத்த வேண் டும். மையத்தை சுற்றி தண் ணீர் தேங் கா மல் பார்த் துக் கொள்ள வேண் டும்.
உணவு அட் ட வ ணை யின் படி தினந் தோ றும் மாணவ, மாண வி க ளுக்கு முட்டை வழங் கப் பட வேண் டும்.மேலும் அன் றைய தினம் உணவு உண் ணும் மாணவ மாண வி ய ருக்கே முட்டை வாங்க வேண் டும். எண் ணெய் பாக் கெட் டு கள் மற் றும் உப் பு க ளைப் பயன் ப டுத் தும் முன் னர் அந் தப் பொ ருட் க ளின் காலா வதி நாட் களை முறை யாக கண் காணிக்க வேண் டும். காலா வ தி யான பொருட் களை பயன் ப டுத் தக் கூ டாது. ஈரத் தன்மை பாதிக் கா த ப டிக்கு உண வு பொ ருட் க ளுக்கு இடை யில் கல்,கட் டை களை வைத்து அடுக்க வேண் டும்.
தக வல் ப லகை, சமைக் கும் மற் றும் சேமிக் கும் பாத் தி ரங் கள், எடைக் க ருவி, பதி வேடு கள் மற் றும் ஆவ ணங் கள் போன் ற வை களை மையத் தில் பாது காப் பாக வைத்தி ருக்க வேண் டும். மேலும் தொடக் கப் பள் ளி க ளில் எக் கா ர ணம் கொண் டும் வெளி யில் வைத்து சமை யல் செய் யக் கூ டாது. மேலும் சத் து ணவு மையக் கட் டி டங் களை முறையா கப் பரா ம ரிக்க வேண் டும் என் றார். நிகழ்ச் சி யில் கலெக் ட ரின் நேர் முக உத வியா ளர்(சத் து ணவு) அருண் மொழி, வட் டா ர வ ளர்ச்சி அலு வ லர் கள் (சத் து ணவு), சத் து ணவு அமைப் பா ளர் கள் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment