நாகை, ஜூன் 18:
நாகை நக ராட்சி உணவு பாது காப்பு அலு வ லர் அன் ப ழ கன் நாகை பப் ளிக் ஆபீஸ் ரோட் டில் உள்ள ரேஷன் கடை, பாப் பா சு டு காடு எதி ரில் உள்ள அரசு டாஸ் டாக் கடை மற் றும் பார் ஆகி ய வற் றில் நேற்று திடீர் ஆய்வு செய் தார். ரேஷன் கடை யில் அரிசி உள் ளிட்ட அத் தி யா வ சிய உணவு பொருட் களை மழை சாரல், ஈரம் பாதிப்பை ஏற் ப டுத்தி பூஞ்சை காளான் உற் பத் தி யாக வாய்ப்பு இருப் ப தால் உரிய பாது காப்பு நட வ டிக் கை களை மேற் கொள்ள வேண் டும் என வும், பொட் ட ல மிட்ட உணவு பொருட் க ளில் தயா ரிப்பு மற் றும் காலா வதி தேதியை கவ னித்து விற் பனை செய்ய வேண் டும் என வும் அறி வு றுத் தி னார்.
டாஸ் மாக் கடை பாரில் தயா ரிப்பு விவ ரம் இல் லாத குளிர் பானங் களை விற் பனை செய்ய கூடாது. உணவு தயா ரிப் ப வர் தன் சுத் தம் பேண வேண் டும். தயா ரிக் கப் பட்ட உணவை தூசி, ஈக் கள் மொய்க் காத வகை யில் மூடி பாது காப் பாக விற் பனை செய்ய வேண் டும் என அறி வு றுத் தி னார். உணவு பாது காப்பு அலு வ லர் கள் ஆண் டனி பிரபு, சதீஸ், மகா ரா ஜன் ஆகி யோர் உட னி ருந் த னர்.
No comments:
Post a Comment