Jun 14, 2016

கெமிக்கல் தெளித்த மாம்பழத்தால் வயிற்றுபோக்கு ஏற்படும் சுகாதாரத்துறை எச்சரிக்கை


சென்னை, ஜூன் 14:
சுவைக்கு பெயர் பெற்ற ஜவ் வாது மற் றும் பங் க ன பள்ளி வகை மாம் ப ழங் கள், மக் க ளின் வயிற் றுக்கு பிரச்னை ஏற் ப டுத் தும் வகை யில் பதப் ப டுத் தப் பட்டு வரு கின் றன. இத னால், வயிற் றுப் போக்கு ஏற் ப டும் என மக் க ளுக்கு, சுகா தார துறை எச் ச ரிக்கை விடுத்து உள் ளது.
திரு வள் ளூர் மாவட் டத் தில், 3,000 ஏக் கர் பரப் பில் மாம் ப ழம் சாகு படி செய் யப் பட்டு வரு கி றது. ஏப் ரல் மாத துவக் கத் தில் செந் தூரா, மாத இறு தி யில் ஜவ் வாது, மே மாதத் தில் பங் க ன பள்ளி, ருமானி, நீலம், பெங் க ளூரா, ஜூன் மாதத் தில் நீலம் ஆகிய ஆறு வகை மாம் ப ழங் கள் கிடைக் கின் றன.
இவற் றில், புள் ளி கள் ஏது மின்றி பொலி வு டன் காணப் ப டும் ஜவ் வாது மற் றும் பங் க னப் பள்ளி மாம் ப ழங் களை ஏற் று ம தி யா ளர் கள் டன் னுக்கு, ரூ.45 ஆயி ரம் வரை கொடுத்து கொள் மு தல் செய்து வந் த னர்.
இந்த ஆண்டு பரு வ நிலை மாற் றங் க ளால் விளைச் சல் குறைந் த தோடு, ஏற் று மதி ரக மாம் ப ழங் க ளின் தரம் குறைந் து விட் டது. இது கு றித்து, மாம் பழ சாகு ப டி யா ளர் ஒரு வர் கூறு கை யில், இந்த ஆண்டு, குறிப் பிட்ட காலத் தில் மழை பெய் யா த தால், 90 சத வீத பழங் க ளில் புள் ளி கள் விழுந்து விட் டன. அதோடு அடிக் கடி சூறா வ ளிக் காற்று வீசி ய தால், மரத் தில் இருந்த மாங் காய் கள் கொட்டி விட் டன என் றார்.
இத னால், இந்த ஆண்டு விளைந்த பெரும் பா லான மாம் ப ழங் கள் உள் ளூர் சந் தைக்கே வந் துள் ளன. இவற்றை குறைந்த காலத் தில் விற்க வச தி யாக, ஆபத் தான முறையை வியா பா ரி கள் கையாண்டு வரு கின் ற னர்.
இதற்கு முன்பு செங் காய் கள் எனப் ப டும், முழு மை யாக பழுக் காத நிலை யில் உள்ள பழங் களை பறித்து, சந் தைக்கு அனுப் பிய பின் “கார் பை டு’ கல் வைத்து பழுக்க வைத் த னர். இதற்கு கெடு பிடி அதி க ரித்து விட் ட தால், தற் போது, “எத் தி லீன் ’’ திர வத்தை மாம் ப ழங் க ளில் தெளித்து வரு கின் ற னர்.
இத் த கைய பழங் களை சாப் பி டு வ தால் வயிற் றுப் போக்கு ஏற் ப டும் என மருத் து வர் கள் எச் ச ரித்து உள் ள னர்.
இது கு றித்து மாவட்ட சுகா தார துறை இணை இயக் கு னர் பிர பா கர் கூறு கை யில், செங் காய் களை விரை வில் பழுக்க வைப் ப தற் காக, எத் தி லீன் திர வம் தெளிக் கப் பட்ட பழங் கள் விற் கப் ப டு வ தாக புகார் கள் வந் துள் ளன. இந்த வகை பழங் களை சாப் பிட் டால் செரி மா னம் ஏற் ப டாது. மேலும், வயிற் றுப் போக்கு ஏற் ப டும் வாய்ப்பு அதி கம் உள் ளது. இந்த பழங் களை தண் ணீ ரில் கழுவி சாப் பிட் டால், உட லுக்கு தீங்கு ஏற் ப டாது என மக் கள் நினைக் கின் ற னர். அது தவறு என் றார்.
மேலும், இவ் வாறு விற் கப் ப டும் மாம் ப ழங் களை பறி மு தல் செய்து அழிக்க, அரசு மருத் து வ ம னை க ளில் பணி பு ரி யும் சுகா தார ஆய் வா ளர் க ளுக்கு அறி வு றுத் தப் பட்டு உள் ளது. இது கு றித்து, சம் பந் தப் பட்ட அரசு மருத் து வ மனை சுகா தார ஆய் வா ளர் க ளி டம் மக் கள் புகார் அளித் தால் உட ன டி யாக நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார்.

No comments:

Post a Comment